தூக்கம் இனிமையான விசயம். அதுவும் டிசம்பர் மாத அதிகாலையில் அடிக்கும் அலாரத்தை அடித்து அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக் கொண்டு மீண்டும் தூங்குவது, ம்ம்ம்ம்… அது ஒரு தனி சுகம். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, ஒரு அளவுக்கு மேலே தூங்கினால் நமது பிழைப்பும் கெட்டுவிடும். நமது உடல் ஆரோக்கியமும் உருக்குலைந்துவிடும். அதுபோலத் தான் உணவும். தூக்கத்தையும், ருசியான உணவுகளையும் அனுபவிக்கும் அதே நேரத்தில் நமது உடலை வருத்தி அவ்வப்போது உடற்பயிற்சியும் செய்து வருவது முக்கியம் இல்லையா?
இதைப் படித்தீர்களா?
பாகம் 2 51. ஆயுதம் இருள் முற்றிலும் விலகியிருக்கவில்லை. இரவெல்லாம் நடந்த களைப்பில் சிறிது அமர்ந்து இளைப்பாறலாம் என்று தோன்றினாலும், உடனே வேண்டாம்...
51. பாமரரும் மற்றவரும் காந்தியின் சென்னை வருகையைப்பற்றிப் பல இதழ்களும் செய்தித்தாள்களும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் காந்தியின்...
Add Comment