லக்னௌ சிறை
பிரிட்டிஷ் அரசாங்கம் நாடெங்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களையும், முக்கியஸ்தர்களையும், தொண்டர்களையும் கைது செய்து விசாரணை என்ற பெயரில் சில காட்சிகளை அரங்கேற்றி, சகட்டுமேனிக்குச் சிறைக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. அதன் ஒரு அங்கமாக டிசம்பர் மாதம் 5ஆம் தேதி பிற்பகலில் அலகாபாத் ஆனந்த பவனுக்கு வந்தது போலீஸ்.
Add Comment