Home » பொங்காமல் விடமாட்டேன்!
நகைச்சுவை

பொங்காமல் விடமாட்டேன்!

சம்பவங்கள் சிறிது தாமதமாகத்தான் சரித்திரத்தில் ஏறும். இது இரண்டு வாரத் தாமத சரித்திரம்.

சூரியன் உதயமாவதற்கு முன் பொங்கல் பானையில் பால் பொங்க வேண்டும் என்பது எங்கள் வீட்டின் மாற்ற முடியாத சட்டம். சட்டமா? இல்லை இல்லை. எங்கள் வீட்டுச் சாசனம்.

ஆனால் இந்த வருடம் அந்த சாசனத்தை மீற வேண்டிய நிலை ஏற்பட்டது.

காரணம், பொங்கலன்று சூரியன் உதயமாவதற்குத் தயாரான அந்த நொடியில் தான் எங்கள் விமானம் மஸ்கட்டில் தரையிறங்கியது.

(அபுதாபிக்குக் குடிபோனதிலிருந்து, வருடா வருடம் இப்படிப் பண்டிகை சட்டங்களை மீற ஏதாவது ஒரு காரணத்தை நான் ‘உருவாக்கி’ விடுவேன் என்பது வேறு விஷயம் .)

“பரவாயில்லை… அன்றைய நல்ல நேரத்தில் பால் பொங்குமாறு பார்த்துப் பொங்கல் வைக்கலாம்” என்று தீர்மானம் செய்து, மஸ்கட்டில் உள்ள புது வீட்டில் காலடி எடுத்து வைத்தேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!