42 ஈர்ப்பு
ஈர்ப்பென்பது இயல்பு என ஏற்றுக்கொள்பவர்கள்கூட நம் வீட்டில் நடக்காதவரை நல்லது என்றுதான் உள்ளூர நினைக்கிறார்கள். பெற்றவர்கள் அப்படி நினைப்பதைப் பெரிய தவறென்றும் சொல்லிவிடமுடியாது. வாழ்க்கை என்ன கல்லூரிப் பேச்சுப்போட்டியா, கப்பின் மீது கண்ணை வைத்தபடி கண்மூடித்தனமாய் காதலை ஆதரிக்க. அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டுமே என்கிற கவலைதான் வேறென்ன.
பார்த்துப் பார்த்துப் பண்ணிக்கொடுத்த அம்மாவின் வாழ்க்கை என்ன நன்றாகவா இருந்தது என்கிற எண்ணம் தோன்றவும் அவனையும் அறியாமல் சிரிப்பு வந்தது.














Add Comment