கடந்த சில வாரங்களில் உலகின் சில இடங்களில் விந்தையான நிகழ்வு நடந்திருக்கிறது. ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் விற்றுப் போயிருக்கின்றன. அயர்லாந்தில் ஒரு புத்தகக் கடைக்கு ஒரே நாளில் 5, 000 புத்தக ஆர்டர் வந்திருக்கிறது. ஐயாயிரமும் வெவ்வேறு நூல்கள். ஆனால் இவை யாரும் வாங்காத புத்தகங்கள். உதாரணமாக...
Home » ஆதிவாசியின் அறிவு
Tag - ஆதிவாசியின் அறிவு













