Home » Archives for முத்து விஸ்வநாதன்

Author - முத்து விஸ்வநாதன்

Avatar photo

விளையாட்டு

சோபர்ஸ்: கிரிக்கெட் அஷ்டாவதானி

நூற்றைம்பது வருட கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு பெயர்களுக்கு இன்று வரை இணை இல்லை. ஒருவர் டொனால்ட் பிராட்மேன், இன்னொருவர் கார்பீல்ட் சோபர்ஸ். கபில் தேவ், இம்ரான் கான், இயான் போத்தம், ரிச்சர்ட் ஹாட்லி, ஜாக்கஸ் காலிஸ் போன்ற ஆல் ரவுண்டர்களின் நட்சத்திர வானில் சோபர்ஸ்தான் துருவ நட்சத்திரம். ஆல் ரவுண்டர்...

Read More
கணினி

சிந்தனை செய் ஏஐயே!

நாம் சிந்தனையைக் கடன் வாங்குகிறோமா? ஆம் என்று MIT போன்ற உலகின் முன்னணிப் பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகின் முக்கியப் பத்திரிகைகள் இதைச் சுட்டிக்காட்டிப் பேச ஆரம்பித்திருக்கின்றன. முதலில் இணையம் வந்தபோதும் இந்தக் குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. அதன் பின்னர் கூகுள் போன்ற தேடுபொறிகள் தோன்றின...

Read More
ஆளுமை

கோயம்பேடு போகணும்; ஃப்ளைட் வருமா?

கனிகாவுக்கு இருபத்தொரு வயதில் ரத்தப் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. மருத்துவர்கள் சில மாதங்களே மீதம் என்கிறார்கள். எட்டு மாதங்கள் கதிரியக்கச் சிகிச்சை நடக்கிறது. ஆனால் மரணத்துக்கு முன் அவர் மனத்தில் இருந்தது ஒரு கனவு. அதன் விதைகள் ஐந்து வயதில் அருகில் பார்த்த ஒரு ஹெலிகாப்டர்; ஏழு வயதில் செய்த ஒரு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!