Home » கணினி

Tag - கணினி

கணினி

மஸ்க்பீடியா

2021ஆம் ஆண்டு. விக்கிபீடியாவுக்கு வயது இருபது. வாழ்த்துகள் சொல்கிறார் எலான் மஸ்க். 2022, விக்கிபீடியாவின் தனித்துவம் குறைந்துவிட்டது. இதுவும் மஸ்க் சொன்னதே. 2023, விக்கிபீடியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் தருவதாகச் சொல்கிறார். அவர்களுடைய பெயரை மாற்றிக்கொள்ளச் சொல்லி வசைபாடுகிறார். என்ன பெயர் என்று...

Read More
கணினி

ஏஐ பிரவுசர்கள்: சாதகங்களும் சிக்கல்களும்

சென்ற வாரம் சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓப்பன் ஏஐ நிறுவனம் புதிய பிரவுசர் ஒன்றினை வெளியிட்டது. இதன் பெயர் அட்லஸ். தற்போது இது மேக் கணினிகளில் மட்டுமே இயங்கக்கூடியது. விண்டோஸ், லினக்ஸ் கணினிகள், திறன்பேசிகளுக்கான செயலிகளாக அட்லஸ் பிரவுசர் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக நாம்...

Read More
கணினி

சர்வம் zoho மயம்

இந்திய அரசு இமெயில்கள் ஜோகோவுக்கு மாறியது சரி, காலத்தின் கட்டாயமும் கூட. ஆனால் நிறுவனம் சொல்லியுள்ள காரணம் தவறு! சில நாள்களுக்கு முன்னர் வந்த ஜோகோ பற்றிய செய்தி இது. இந்திய அரசுப் பணியாளர்கள் பன்னிரண்டு லட்சம் பேரின் மின்னஞ்சல் கணக்குகள் அரசு நிறுவனமான NIC வசமிருந்து தனியார் ஜோகோ நிறுவனத்தின் மேகக்...

Read More
கணினி

90% தள்ளுபடிப் போலிகள்

மென்பொருள்களும் டிஜிட்டல் சேவைகளும் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கங்களாக மாறியுள்ளன. லேப்டாப், ஸ்மார்ட்ஃபோன்களில் உற்பத்தியாளரால் நிறுவப்பட்ட ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் சில அடிப்படையான செயலிகளுடன் (Built-In-Apps), தேவைக்கேற்பச் சில மென்பொருள்களையும் டிஜிட்டல் சேவைகளையும் பணம் கொடுத்து...

Read More
கணினி

தடையே இல்லாக் காட்டாறு: தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு

ஒவ்வொரு ஸ்டாலிலும் ஐந்து நிமிடங்கள் செலவிட்டாலே நீங்கள் புதிதாக ஒரு தலைப்பைக் கற்றுக்கொள்ளலாம். அது சார்ந்த கருவிகளை இலவசமாகப் பயன்படுத்தவும் முடியும்.

Read More
கணினி

வேண்டாம் விண்டோஸ்: டென்மார்க் அதிரடி

சென்ற வாரம் டென்மார்க் அரசு, இனி மைக்ரோசாஃப்ட் மென்பொருள்களை மாற்றி லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமும், திறந்த மூல மென்பொருளான லிபரே ஆபிஸும் பயன்படுத்தப் போவதாக அறிவித்தது.

Read More
கணினி

ஸ்டார்லிங்க் நல்லதா கெட்டதா?

ஸ்டார்லிங்க்கின் பாதுகாப்பு குறித்த சவால்கள் போலவே, அதன் முதலாளி எலான் மஸ்கின் செயல்பாடுகள் குறித்த நிச்சயமின்மையும் ஒரு பக்கம் யோசிக்க வைக்கிறது.

Read More
கணினி

மைக்ரோசாப்ட் 50

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகள் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்த பில் கேட்ஸ் தொடங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஐம்பதாவது பிறந்தநாள் போன வாரம் (ஏப்ரல் 4, 2025) வந்தது. மற்ற துறைகளைக் காட்டிலும் கணினித் துறையில் “மாற்றம் ஒன்று தான் மாறாதது”. வைரமுத்துவின் வரிகளில் ரஜினியின் கோச்சடையான்...

Read More
இன்குபேட்டர்

ஓய்வெடுக்கும் கணினிகள்

கணினி பயன்படுத்தாத துறையோ அல்லது நபரோ இல்லை எனுமளவு இன்றைய மனித குலத்தின் அன்றாட வாழ்க்கையுடன் கணினித் தொழில்நுட்பம் இணைந்துள்ளது. எமது கைகளில் உள்ள தொலைப் பேசிகளிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் விண்கலங்கள் வரை கணினித் தொழில்நுட்பம் எமது வாழ்க்கையின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது...

Read More
கணினி

ரீஸ்டார்ட்: உலகை உலுக்கிய ஒரு நாள் கூத்து

ரீஸ்டார்ட் – டிஜிட்டல் உலகின் சர்வரோக நிவாரணி. கம்ப்யூட்டரில் ஏதேனும் பிரச்னை என்றால், “ஒரு தடவ ரீஸ்டார்ட் செஞ்சு பாருங்களேன்…” என்பதுதான் வழக்கமாகச் சொல்லப்படும் அறிவுரை. ஆனால் இப்போது இம்மருந்தே பிணியாகியுள்ளது. உலகெங்கும் இருக்கும் கம்ப்யூட்டர்கள்… திருத்தம்… விண்டோஸ் கம்ப்யூட்டர்கள்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!