ஜூலி ஜூலி டென்ட் (பாக்ஸ்) கிராண்ட் (Julie Boggs Grant ) என்கிற முதல் பெண்மணி சாதாரணமானவர் அல்லர். புறத்தே அழகானவர் அல்லர். ஆனால் கணவர் இறந்த பதினைந்து வருடங்களுக்குப் பிறகும் அவர் அன்பின் ஒளியை உணர முடிந்த பெண். வெள்ளை ஹேவன் பிளாண்டேஷன் (White Haven plantation) என்ற இடத்தில் ஃப்ரெடரிக் டென்ட்...
Tag - கிச்சன் கேபினட்
லூசி வேர் வெப் ஹேய்ஸ் கல்லூரிப் பட்டம் பெற்ற முதல் – முதல் பெண்மணி லூசி வேர் வெப் ஹேய்ஸ் (Lucy Ware Webb Hayes). இவர் பாலின, இனச் சமத்துவம் பேசும் முதல் பெண்மணியாக இருந்ததோடு அதைக் கடைப்பிடிக்கவும் செய்தார். வெள்ளை மாளிகைக்குள் அனுமதி மறுக்கப்பட்டிருந்த கறுப்பினத்தவர்கள், இவர் முதல்...
லூக்ரிஷியா ருடால்ஃப் பிணியுடனும் வலியுடனும் படுக்கையில் உழன்ற சிறுமியின் கதை இது. காய்ச்சலும் மூச்சடைப்பும் ஒவ்வொரு குளிர்காலத்திலும் அவளை வாட்டி வதைத்தன. வெளியே விளையாட முடியாது, ஓடித் திரிய முடியாது. ஒஹையோவின் குளிர் நிறைந்த அந்த ஊரில், அந்தச் சிறுமிக்குப் புத்தகங்கள் மட்டுமே நண்பர்கள். ஆனால்...
எலன் லூயிஸ் ஹெர்ண்டன் தான் இல்லாமல் இருந்ததன் மூலம் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்த முதல் பெண்மணி. ஒரு நாள் கூட வெள்ளை மாளிகையில் வாழக் கொடுத்துவைக்காதவர். ஆனால் அவர் நினைவுகள் இல்லாமல் வெள்ளை மாளிகையில் ஒரு நாள் கூடக் கழிந்தது இல்லை. எலன் லூயிஸ் ‘நெல்’ ஹெர்ண்டன் (Ellen Lewis...
கரோலின் 1889ஆம் ஆண்டு. அமெரிக்காவின் அதிபர் மாளிகைக்குப் புதிய குடும்பம் குடி வந்தது. ஆனால் முதல் நாளன்று இரவே அந்தக் குடும்பத்தினர் ஒரு கசப்பான உண்மையை உணர்ந்தார்கள். நாட்டின் மிகச் சக்திவாய்ந்த மனிதர் குடியிருக்கும் வெள்ளை மாளிகையின் நிலவறையில் எலிகளும் கரப்பான்களும் நிறைந்திருந்தன. ஒட்டுமொத்தக்...
ஃபிரான்ஸிஸ் க்ளாரா கென்னடி சென்டர் முதல் கோல்டன் விசா வரை எங்கும் எதிலும் டிரம்ப் மயம். அவருடைய பெயரிட்ட பொருள்களை வெள்ளை மாளிகைப் புல்வெளியில் விற்பதும், கார்கள் வெள்ளை மாளிகை வளாகத்தில் பகிரங்கமாக முன்னிலைப்படுத்தப்படுவதும் கண்கூடாக நடக்கிறது. இவற்றுக்கு எந்த நெறிமுறைகளையும் பின்பற்றப்படுவதில்லை...
ஐடா மெக்கன்லி அமெரிக்காவின் இருபத்தைந்தாவது முதல் பெண்மணியான ஐடா மெக்கன்லியை (Ida McKinley) பற்றித் தெரிந்துகொள்ள நாம் தொழில் புரட்சி நடந்துகொண்டிருந்த காலத்தில் ஒஹையோ மாநிலத்துக்குச் செல்ல வேண்டும். 19ஆம் நூற்றாண்டின் ஒஹையோவில், வங்கி அதிகாரியான ஜேம்ஸ் சாக்ஸ்டன் (James Saxton) தன் மகளை...
ஈடித் அடிரோண்டாக் விடுதியில் ஒரு நள்ளிரவு நேரம். அமெரிக்காவின் துணை அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட்(Theodore Roosevelt), தன் மனைவி ஈடித் மற்றும் குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது. அதிபர் மெக்கின்லி (William McKinley) இறந்துவிட்ட செய்தி வருகிறது. தியோடர்...
ஹெலன் ஹெலன் ஹெரானுக்கு (Helen Herron) தனது 17ஆவது வயதில் வெள்ளை மாளிகைக்குத் தன் பெற்றோருடன் ஒரு வார கால விடுமுறைக்காகச் சென்று அங்கே தங்கியிருக்க வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது அந்த மாளிகையின் அழகால், கம்பீரத்தால் கவரப்படுகிறார். ஒரு பெண் அதிபராக முடியாது என அவருக்குத் தெரியும் அதனால் ‘நான்...
டிரம்ப்புக்கு முந்தைய ஆட்சியில் வெள்ளை மாளிகையில் எல்லா முடிவுகளையும் எடுத்தது ஜில் பைடன்தான், பைடனுக்கு மறதி நோய் இருந்தது என்றெல்லாம் ஆதாரமற்ற வதந்திகள் பரவியது நினைவில் இருக்கிறதா? இது போல நடப்பது அமெரிக்காவுக்குப் புதிதல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னும் இதுபோல ஒரு திரைமறைவு ஆட்சி நடந்தது என்ற...













