‘ஹாரி பாட்டர் அண்ட் தி காப்லெட் ஆஃப் ஃபயர்’ புத்தகத்தில் ஒரு காட்சி வரும். நான் புத்தகம் என்று குறிப்பிட்டிருக்கிறேன். திரைப்படத்தை அல்ல. கட்டுரையைப் படித்துவிட்டு அந்தக் காட்சியைத் திரைப்படத்தில் தேடாதீர்கள். கிடைக்காது. ஒரு நாவலைத் திரைப்படமாக எடுப்பதற்கென்று ஒரு ஃபார்முலா இருக்கிறது...
Home » மார்க்கெட்டிங்
Tag - மார்க்கெட்டிங்














