97 கோடி வாக்காளர்கள் பங்குபெறும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மிக நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்தத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இந்தியாவை ஆளப்போகும் அடுத்த தலைவர் யார் என்பது அடுத்த வாரம் இதே நாளில் தெரிந்திருக்கும்...
Tag - அத்வானி
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி அயோத்தியில் புதிதாகக் கட்டப்படும் ராமர் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பா,ஜ,க, உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. அயோத்தியில் இந்த ராமர் கோயில் கட்டி எழுப்பப்படுவதற்குப் பின்னால் பல...
‘என் மண் என் மக்கள். வேண்டும் மீண்டும் மோடி’ என்னும் முழக்கத்தோடு தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்கிறார் அண்ணாமலை. கடந்த ஜூலை 28ஆம் தேதி இராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் வந்து இந்த நடைப் பயணத்தைத் தொடங்கி வைத்தார். மொத்தம் ஐந்து கட்டங்களாக 168 நாட்கள் என ஜூலை முதல்...
பலம் பொருந்திய பாரதிய ஜனதாவிடமிருந்து பாரத தேசத்தைக் காக்க வேண்டுமானால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்தக் கருத்தைச் செயலாக்க முதன்முதலாகக் களமிறங்கியிருக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும்...