நடிப்பின் இலக்கணம் என்று அறிஞர் அண்ணாவாலும், அஷ்டாவதானி என்று திரையுலகினராலும் அழைக்கப்பட்ட நடிகை பானுமதி ராமகிருஷ்ணாவின் நூற்றாண்டு விழா இந்த மாதம் கொண்டாடப்படுகிறது. 1925 செப்டம்பர் 7ஆம் தேதியன்று ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசம், பிரகாசம் மாவட்டத்தில் தோடவரம் என்ற ஊரில் பிறந்தவர் பானுமதி. தந்தை...
Tag - அலிபாபா
கடந்த மூன்று மாதங்களாகவே உலகத்தின் மிகப் பெரிய மொத்த விற்பனைக் கூடமான ‘யிவு’ சர்வதேச வணிகச் சந்தை (Yiwu International Trade Market) வியாபாரிகள் கவலையாக இருக்கிறார்கள். காரணம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். சீனாவின் கிழக்குக் கரையோர ஷாங்காய் மற்றும் நிங்போ துறைமுகங்களுக்கு அருகில் உள்ளபடியால் ‘யிவு’நகரம்...
நவம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் உலக ஒற்றையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம், காதலைத் தெரிவிக்கும் தினம், ரோஜா தினம், தேசியத் தம்பதிகள் தினம் எல்லாம் எல்லோருக்கும் தெரியும். அது என்ன உலக ஒற்றையர் தினம்? ஒற்றையர் தினம் சீனாவில் தொடங்கப்பட்டது. ஒற்றையர் என்றால் 90’s கிட்ஸ் என்று...
உங்களுடைய நீண்ட நாள் நண்பர், உங்கள் வெற்றியை, தொழில் திறமையை அறிந்தவர், இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற உன்னால்தான் முடியும் இந்த வேலையை ஒப்புக்கொள், எனக்காகச் செய்வாயா என்று மனம்விட்டுக் கேட்கும் போது என்ன செய்வீர்கள்..? மிகப் பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு, நல்ல நிறுவனம், ஆனால் இப்போது...
டோக்கியோவில் உள்ள ஒரு கல்லூரியில் சீனாவின் ஜாக் மா (அலிபாபா நிறுவனர்) வருகைதரு பேராசிரியராகப் பொறுப்பேற்கிறார் என்கிற செய்தி கடந்த வாரம் பல வர்த்தகப் பத்திரிகைகளின் பக்கங்களை நிறைத்திருந்தன. மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியம் ஒன்றை நிறுவி, வளர்த்து, உலகப் பெரும் நிறுவனங்களுள் ஒன்றாக்கிய ஒருவர் பாடம்...












