பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீதப் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராவல்பிண்டி சிறையில் உள்ள அவரது உடல்நிலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரத்த உறைவு காரணமாக (CRVO – Central Retinal Vein Occlusion)...
Home » ஊழல் ஒழிப்பு
Tag - ஊழல் ஒழிப்பு














