சூடான எண்ணெய்யில் ஒரு கைப்பிடி காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டால் சட்டென்று சமையலறை முழுக்க ஒரு கார நெடி பரவுமே, அதை விடவும் வேகமாக அந்தச் செய்தி பரபரப்பாகப் பரவியது. ‘இந்தியாவில் சமையல் எரிவாயு பற்றாக்குறை!’ சில நிமிடங்களில் அந்தச் செய்தியின் பின்னணி இசை போல இன்னொரு செய்தி வந்தது...
Home » எரிவாயுப் பற்றாக்குறை
Tag - எரிவாயுப் பற்றாக்குறை














