ஐநாவின் பருவநிலை மாநாடு இவ்வருடம் நவம்பர் 10 முதல் 21ஆம் தேதி வரை பிரேசிலில் நடைபெறுகிறது. எண்ணெய் ஏற்றுமதி நாடுகளான OPECக்குப் போட்டியாகத் தங்கள் கச்சா எண்ணெய், எரிவாயு உற்பத்தி அளவுகளைப் பல மடங்கு பெருக்கியுள்ள தென் அமெரிக்காவில்தான் ‘இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தவிர்க்கவேண்டும்’...
Tag - ஐநா
சூடான், ஆங்கிலேயரிடமிருந்து 1956ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. வடக்கு சூடானில் அரபு முஸ்லீம் ஆட்சியின் ஆதிக்கம் இருந்தது. இவர்கள் தெற்கின் கிறிஸ்தவ மற்றும் பாரம்பரிய மக்கள் மீது ஒடுக்குமுறையைக் கையாண்டனர். எனவே 1956ஆம் ஆண்டில் தொடங்கிய உள்நாட்டுப் போர், 2005ஆம் ஆண்டு வரை நீடித்தது. சூடான் மக்கள்...
காஸா நகரை இஸ்ரேலிய ராணுவம் முழுமையாக ஆக்கிரமிக்கும் திட்டத்தை அங்கீகரிக்கப் போவதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். ஏறக்குறைய இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரின் எதிர்காலத்தை இந்த அறிவிப்பு மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. ஏற்கெனவே முக்கால்வாசி அழிந்துவிட்ட...
விறுவிறுப்பான பின்னணிக் கதைகளுடன் இந்த ஆபரேஷன் ஸ்பைடர்ஸ் வெப் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் உலாவிக் கொண்டுள்ளன. மூன்றாண்டுகள் நடந்த போரே கதைதானோ என்று குழம்பிப் போயிருக்கிறது சர்வதேசச் சமூகம்.
சென்ற வாரம் முழுக்க நம் பத்திரிகைகளை நிறைத்தது இந்த மும்மூர்த்திகளின் படம் தான். ரஷ்ய அதிபர் புதின் நடுவிலிருக்க, இந்தியப் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இருபுறமும் வீற்றிருந்தார்கள். நின்றாலும், நடந்தாலும், அமர்ந்தாலும் நண்பர்கள் மூவரும் பிரியவே இல்லை. உலக உருண்டையில் மேற்குலகம்...
தேர்வுக்கூடத்தி்ல் டீச்சரிடம் பேப்பர்களை ஒப்படைக்கக் கடைசி ஐந்து நிமிடம் என்று மணி அடித்ததும் இன்னும் தீவிரமாக எழுதுவார்கள் சில மாணவர்கள். அப்படி போரில் ஒரு இடைவெளி ஒப்பந்தம் முடிவானதும் அது தொடங்கும் நேரத்துக்குச் சிலமணி நேரம் முன்பு கூட ஐநா பள்ளிக்கூட த்தின் மீது குண்டு வீசி 27 பேரைக் கொன்றது...












