அமெரிக்க மண்ணில் குடியேறுவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும். இதுவே தற்போதைய அமெரிக்க அரசின் மிகத்தீவிரமான முன்னெடுப்பு. சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மட்டுமல்லாது, அமெரிக்கச் சட்டத்துக்கு உட்பட்டுக் குடியுரிமை பெறக் காத்திருக்கும் அனைவருமே இந்த அரசின் இலக்காக மாறியுள்ளனர். தங்களது சொந்த...
Tag - குடியேற்றம்
அமெரிக்கர்கள் தற்போது மிகவும் வெறுக்கும் ஒரு பெயர் இருக்கிறது. அது என்ன தெரியுமா? நீங்கள் நினைக்கும் அந்தப் பெயர் இல்லை. பெரும்பான்மையான அமெரிக்கர்கள் வெறுக்கும் அந்தப் பெயர் ‘ICE’. Immigration and Customs Enforcement என்பதின் சுருக்கம். அதாவது, குடியேற்றம் மற்றும் சுங்கவரி அமலாக்கத்...
உலகின் உச்சியில் தான் உண்டு தன் பனி உண்டு என இருக்கும் ஒரு நாடு கிரீன்லாந்து. அதைத் தனி நாடு என்று கூட சொல்லிவிட முடியாது. தன்னாட்சி அதிகாரம் இருப்பினும் டென்மார்க் நாட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படுவது. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே இருக்கும் உலகின் மிகப் பெரிய தீவு. ஆயினும்...














