ஐயோ பாவம் நைல் நதியின் மாசினை அகற்றி எகிப்தின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க எகிப்து அரசு என்னதான் செய்கிறது? அமெரிக்காவும் உலக சுகாதார அமைப்பும் எப்படி உதவுகின்றன கேட்ஸ் அறக்கட்டளை, கிளிண்டன் அறக்கட்டளை என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்பாக பிரச்சினைகளின் காரணங்களும் தெரிய...
Tag - சூடான்
டேனியல் ஓமருக்கு அப்போது வயது பதினான்கு. தெற்கு சூடானின் சிறிய மலைக் கிராமம் நூபாவில் இருந்தான். அங்கு இரண்டாயிரத்துப் பனிரெண்டில் கடுமையான வான்வெளித் தாக்குதல் நடந்தது. டேனியலின் இரண்டு கைகளும் அத்தாக்குதலால் சிதைந்தது. கைகளை இழந்து எதுவுமே செய்ய முடியாமல் வாழ்வதற்குப் பதிலாய், தான் இறந்து...
இம்மாதம் 15-ஆம் தேதி மீண்டும் ஒரு விமான நிலையம் தாக்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு முன் உக்ரைன் தலைநகர் கீவில் நடந்ததுபோல. இம்முறை சூடானில். தலைநகர் கார்ட்டூம் விமான நிலையத்திலிருந்து கரும்புகை பேரலையாய் எழும்புகிறது. மக்கள் மறைவிடங்களைத் தேடி ஒளிகிறார்கள். இராணுவத் தளம் மற்றும் அதிபர் மாளிகை துணை...