சென்னைப் புத்தகக் கண்காட்சி 2024 இன்னும் நான்கு தினங்களில் முடிவடைய இருக்கிறது. ‘கூட்டம்தான் வருகிறதே தவிர, புத்தகங்களின் விற்பனை திருப்திகரமாக இல்லை’ என்று புத்தகக் கண்காட்சி முடிந்ததும் ஒலிக்கும் பதிப்பாளர்களின் குரல்கள் இப்போதே மெலிதாக ஒலிக்கத் துவங்கி விட்டன. ஒரு காலத்தில் லட்சங்களில் விற்ற...
Tag - சென்னை புத்தகக் காட்சி
புத்தகம் இசை ஆன்மிகம். சிறு வயதிலிருந்து என் விருப்பங்கள் இவ்வளவுதான். கவனம் வேறு பக்கம் சென்றதில்லை. அமைந்த சூழல் அப்படி. என் அப்பா, சிறுவயதில் என்னை யோகிராம் சூரத்குமார் பஜனைக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வார். அவரைக் கற்பது, சொற்பொழிவுகளைக் கேட்பதில் தொடங்கி என்னுடைய 27வது வயது வரை வாழ்க்கை...
டிசம்பர் 31 இரவு வழக்கமாக நண்பர்களுடனும் ஜனவரி 1 காலை குடும்பத்தினர்களுடனும் கொண்டாட்டமாய்ப் புது வருடம் துவங்கும். 2022-ம் வருட தீபாவளிக்கு முதல் நாள் நவம்பர் ஒன்றாம் தேதி குழந்தைகளுக்குப் பட்டாசுகள் வாங்கச் சென்ற போது ஒரு சிறு விபத்தில் கை மணிக்கட்டு எலும்பு உடைந்து விட்டது. விபத்து சிறியது...
அமெரிக்க நிரந்தரக் குடியுரிமை ஏன் வேண்டும்? ஆரம்ப காலங்களில் குடியேற வந்த பலர் எண்ணியதுபோல அமெரிக்கச் சாலை வீதிகளில் தங்கம் கொட்டிக்கிடக்கவில்லை. மற்ற நாடுகள் போலவே இங்கேயும் வறுமையும் ஏற்றத்தாழ்வும் ஆங்காங்காங்கே நடக்கும் வன்முறைகளும் உண்டு. ஆனாலும் இங்கே பல குடிபெயர்ந்தவர்கள், தற்காலிக பணியிட...
தமிழ் பதிப்புத் துறையில் புதிய அலை பதிப்பாளர்களுள் முக்கியமானவர் எதிர் வெளியீடு அனுஷ். குறுகிய காலத்தில் பல முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்கள் மூலம் கவனம் பெற்றவர். வரவிருக்கும் சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி அவருடன் ஒரு பேட்டி. எதிர் வெளியீடு – யாருடைய யோசனை? எப்படித் தொடங்கப்பட்டது? எங்களுடைய...