Home » சோஷியல் மீடியா

Tag - சோஷியல் மீடியா

நுட்பம்

நெட்டிலிருக்கும் ஜாதகம்

சோஷியல் மீடியாவில்தான் இப்போது பலருக்கும் பொழுது புலர்கிறது. நாள் முழுவதும் அதன் தாக்கம். தூங்கும் முன் செய்யும் கடைசிச் செயலாகவும் அதுவே. ஒருவகையில் பின் தூங்கி முன் எழும் ஒன்றாக சோஷியல் மீடியா மாறிவிட்டது. இது வெறுமனே டிஜிட்டல் உலகம் சார்ந்தது மட்டுமல்ல. நம் வாழ்வின் அன்றாட நடவடிக்கைகள் தொடங்கி...

Read More
கணினி

அப்டேட் ஆனால் ஆபத்தில்லை!

‘பிங்க் சிலிப்’ (Pink Slip) என்றிரு வார்த்தைகள். வாசிக்க அழகாய்த் தான் உள்ளன. ஆனால் அர்த்தம் கொடுமையானது. பிங்க் சிலிப் கொடுப்பது என்றால் ஒருவரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்புவது. நவயுக இளைஞர்களின் மிகப்பெரிய பயம் திடீர் வேலை இழப்பு. சமீபகாலமாக நாம் அடிக்கடி கேள்விப்படும் விஷயங்களில் முக்கியமான...

Read More
கணினி

வலையில் சிக்காத மீன்கள்

இது இன்டர்நெட் காலம். இன்டர்நெட் இணைப்பின் வேகம்தான் நமது அன்றாடச் சுறுசுறுப்பையே நிர்ணயிக்கிறது. தகவல்களைத் தேட இன்டர்நெட், சேவைகளைப் பெற இன்டர்நெட். இதனால் இன்டர்நெட் மீதான நமது சார்பு சமீப காலங்களில் மிகவும் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில் சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!