நிலா அமெரிக்காவுக்குத் தான் சொந்தம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியிருக்கிறார். ‘இந்த ரோடு என்ன விலைனு கேளு… இந்த ஊரு என்ன விலைனு கேளு’ என்று லாட்டரிச் சீட்டுப் பரிசு விழுந்தவுடன் கவுண்டமணி துள்ளிக் குதிப்பாரே, அதுபோல இருக்கிறது டிரம்ப்பின் சமீப கால அறிவிப்புகள். இரான் இறுமாப்பாய்...
Home » ஜனாதிபதி டிரம்ப்
Tag - ஜனாதிபதி டிரம்ப்













