நிலா அமெரிக்காவுக்குத் தான் சொந்தம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியிருக்கிறார். ‘இந்த ரோடு என்ன விலைனு கேளு… இந்த ஊரு என்ன விலைனு கேளு’ என்று லாட்டரிச் சீட்டுப் பரிசு விழுந்தவுடன் கவுண்டமணி துள்ளிக் குதிப்பாரே, அதுபோல இருக்கிறது டிரம்ப்பின் சமீப கால அறிவிப்புகள். இரான் இறுமாப்பாய்...
Author - ஶ்ரீருத்
![]()
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ஆண்டு ஊதியம் இந்திய மதிப்பில் சுமார் இருபத்தேழு கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மிக அதிக ஊதியம் பெறும் உலகத் தலைவர்களில் லாரன்ஸ் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். இந்த ஊதிய உயர்வுக்குப் பின்னால், சிங்கப்பூரை நவீன அரசாக வடிவமைத்த லீ குவான் யூ...
பெர்முடா. பல நூற்றாண்டுகளாகக் கப்பல்களையும் விமானங்களையும் விழுங்கியதாக அஞ்சப்படும் கடல் பகுதி இது. என்ன காரணம் என்று பல விவாதங்கள் நடந்தன. ஆனால் ஆராய்ச்சியாளர்களால் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. தற்போது பெர்முடா தீவின் அடிப்பகுதியில் ஒரு புதிய புவியியல் கட்டமைப்பை விஞ்ஞானிகள்...
நெல்லை-தென்காசி மாவட்டங்களின் எல்லையில் உள்ள ஒரு அமைதியான கிராமத்தில், பூமிக்கு அடியில் பல ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த மாபெரும் வரலாற்றுப் பேரதிசயம் இப்போது மெல்லக் கண்விழிக்கத் தொடங்கியிருக்கிறது. அது இன்று நாம் பயன்படுத்தும் நவீனத் தொழில்நுட்பங்கள் எதுவுமே இல்லாத ஒரு காலம். ஆனால் 2,500...
டோக்கியோவின் அமைதியான குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீடு. அந்த வீட்டின் கதவு பல நாட்களாகத் திறக்கப்படவில்லை. தபால்களும் நாளிதழ்களும் வாசலிலேயே தேங்கிக் கிடக்கின்றன. உள்ளே ஒருவர் உயிரிழந்து கிடக்கிறார். அவர் இறந்தது பக்கத்து வீட்டில் இருப்பவருக்குக் கூடப் பல நாட்களாகத் தெரியவில்லை...
இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான கூடங்குளத்தில் அண்மையில் நேர்ந்த தகவல்கள் திருட்டு, நாட்டின் முக்கியக் கட்டமைப்புகளின் டிஜிட்டல் அரண் குறித்த கவலையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. யுரேனியத்தைப் பிளந்து, அதிலிருந்து வெளியாகும் வெப்பத்தில் நீராவியை உண்டாக்கி மின்சாரம் தயாரிக்கும் இடமே...
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற சோனம் வாங்சுக்கின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம், இந்திய அரசியல், கல்வி மற்றும் சமூகத் தளங்களில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது போராட்டம் தடுக்கப்பட்டு, அவர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது மக்கள் மத்தியில் மேலும் விவாதங்களை...
வழக்கமாகக் குளிர்ச்சியான காலநிலைக்குப் பெயர்பெற்ற ஐரோப்பியக் கண்டம், தற்போது வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத ஒரு பிரம்மாண்ட நெருப்பு வளையத்துக்குள் சிக்கித் தவித்துவருகிறது. 2026 மே மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கிய இந்த அதீத வெப்ப அலைகள், ஜூன் மாதத்தைக் கடந்து தற்போதும் ஐரோப்பாவை உலுக்கி வருகின்றன...
பூமியில் இன்று வாழும் மிகப் பழைமையான, மிகப் பெரிய உயிரினம் எது என்று கேட்டால் நீலத் திமிங்கிலங்களோ அல்லது ஆப்பிரிக்கக் காடுகளின் ராட்சச மரங்களோதான் பலரது நினைவுக்கு வரும். ஆனால் உலகம் கவனிக்காத ஓர் இயற்கை அதிசயம், இந்தியக் கடலுக்கு அடியில் அமைதியாக உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது. கடலில் இறங்கிய...
பயங்கரவாதத்தின் புகலிடமாக அறியப்படும் ஒரு பிராந்தியத்தில், துப்பாக்கிகளுக்குப் பதிலாகப் புத்தகங்களை ஏந்திய படித்த சமுதாயம் ஒன்று ராணுவத்துக்கு எதிராகப் புரட்சியில் இறங்கியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (POK) தலைநகரான முசாஃபராபாத், இன்று உலக அரங்கில் அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான இரட்டை...













