Home » ஜம்மு-காஷ்மீர்

Tag - ஜம்மு-காஷ்மீர்

நம் குரல்

காங்கிரசும் ட்ரெட்மில் ஓட்டமும்

ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஹரியானாவில் பாரதிய ஜனதாவும் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியும் வென்றுள்ளன. கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் பக்கம்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றன. அதைப் பொய்யாக்கி பாரதிய ஜனதா வென்றுள்ளது. வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் பார்த்தால்...

Read More
இந்தியா

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: வெல்லவிருப்பது யார்?

ஜம்மு காஷ்மீர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதைவிடத் தேர்தல் வெற்றிகரமாக நடப்பதே முக்கியமான செய்தியாகும் அளவுக்கு நீண்ட இடைவெளி. இங்கு, பத்தாண்டுகளுக்குப் பிறகு மூன்று கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடந்துள்ளது. சில பல அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு நடைபெறும்...

Read More
இந்தியா

தலைக்கு மேலே தேர்தல் வேலை

ஆர்டிகிள் 370 நீக்கப்பட்டு ஐந்தாண்டுகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டன. வன்முறை இல்லாத ஜம்மு-காஷ்மீரைக் கண்டடைந்து விட மாட்டோமா என எப்போதும் இந்திய மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஒரு நாட்டின் எல்லையில் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த நாட்டின் பிற பகுதியில் வாழும்...

Read More
இந்தியா

தலைகளும் தகவல்களும்

2024 நாடாளுமன்றத் தேர்தல்கள் பல ஆச்சரியங்களை அள்ளித் தந்திருக்கின்றன. அவை தரும் ‘அனுபவ’த்தில் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளையும் பெற்ற வாக்கு விவரங்களையும் தவறவிட்டுவிடக் கூடாது அல்லவா? பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மற்றும் (அவருடைய பாட்டி இந்திரா...

Read More
இந்தியா

பிரிந்த காஷ்மீர் இணையுமா?

“அதிக ஜிஎஸ்டி வரி வசூலித்து ஸ்லீப்பிங் பார்ட்னராக என் வருமானத்தை எடுத்துக் கொள்கிறீர்கள்” என இந்திய அரசை நோக்கி ஒருவர் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில் அதிக வரிக்காக பாகிஸ்தான் அரசுக்கு எதிராகக் கலவரம் நடந்தது. இந்தியா தலையிட வேண்டும் என்று போராட்டத்தில் குரல்கள் எழுந்தது சிறப்புச் செய்தி...

Read More
இந்தியா

370 ரத்து: காஷ்மீர் மக்கள் என்ன சொல்கிறார்கள்?

1947 பிரிவினையின் போது இந்தியா- பாகிஸ்தான் இரு பக்கமும் சேரமாட்டேன் என்று முரண்டு பிடித்து வந்தார் மன்னர் ஹரிசிங். ஒரு புறம் இந்தியா, மன்னருக்கு நல்லது கெட்டதுகளை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பக்கவாட்டில் பாகிஸ்தான் படைகளோடு எல்லை தாண்டியது. காஷ்மீரைக் கைப்பற்றுவதற்காக முன்னேறிக்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை -65

65. மீண்டும் ஒரு வட்ட மேஜை மாநாடு தந்தையின் மரணம் என்ற சோகத்தில்  மூழ்கி, அதிலிருந்து வெளிவர முடியாமல் ஜவஹர்லால் நேரு தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் காந்திஜி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார்.  ஏற்கனவே சோகத்தில் மூழ்கியிருந்த நேருவை அவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!