Home » ஒரு குடும்பக் கதை – 230
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 230

230. கவர்னர் பலிகடா

ராம் லால் இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக இருந்தபோது அவர் மீது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், 1983 ஆகஸ்ட் மாதத்தில் அவரை ஆந்திரப் பிரதேச ஆளுநராக அனுப்பி வைத்தார். இந்திரா காந்தி.

ஆந்திரப் பிரதேச கவர்னராக இருந்த கே.சி. ஆபிரஹாமுக்குப் பதிலாக தாக்கூர் ராம் லாலை கவர்னராக நியமித்தபோதே சில தெலுங்கு தேசம் தலைவர்கள் இதற்குப் பின்னால் ஏதோ முக்கியக் காரணம் உள்ளதாகச் சந்தேகப்பட்டார்கள்.

ராம் லால் ஹைதராபாத் ராஜ்பவனில் பதவி ஏற்றுக் கொண்ட சமயத்தில், ‘ஜனநாயக அமைப்பில் ஆளுநர் பதவியே தேவையில்லை’ என என்.டி.ஆர் காட்டமாக ஒரு அறிக்கை வெளியிட்டார்.

பின்னர் ஒருசமயம், ‘ஆளுநர்கள் மத்திய அரசின் ‘உளவாளிகள்’ போலச் செயல்படுகிறார்கள்’ என்றும் என்.டி.ஆர் கூறினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!