Home » டொனால்ட் டிரம்ப்

Tag - டொனால்ட் டிரம்ப்

உலகம்

இன்னும் உள்ள இடைவெளிகள்

ஜி20 உச்சி மாநாடு, நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜோஹனஸ்பர்க்கில் நடைபெற உள்ளது. இது ஆப்பிரிக்கக் கண்டத்தில் முதன்முறையாக நடைபெறுகிறது. பல்வேறு நாட்டின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். ​இந்நிலையில், அமெரிக்க அதிபர்...

Read More
உலகம்

மாற்றி எழுதிய தீர்ப்பு

2024 நவம்பரில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று ஒரு வருடத்துக்குப் பின்னர் நடந்த தேர்தல் இது. அதற்குள்ளாக மக்களுக்கு மன்னர் மீதான மோகம் குறைந்துவிட்டது.  2025 நவம்பர் 5 அன்று நடந்த ஆளுநர் தேர்தல்களிலும், மாநகரத் தந்தை தேர்தல்களிலும் குடியரசுக் கட்சி கடுமையான தோல்வியைச் சந்தித்தது...

Read More
இந்தியா

ஷாங்காய் மாநாடு: நிறம் மாறும் உறவுகள்

சீனாவின் தியான்ஜின் நகரத்தில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 தேதிகளில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சீனாவுக்குப் பயணம் செய்யப் போகிறார் என்ற செய்தி. சர்வதேச அரசியலரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. மோடி அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்வது இது...

Read More
இந்தியா

வரிமகன் லீலைகள்: என்ன செய்ய வேண்டும் இந்தியா?

தனி நபர்களுக்கு மட்டும் அல்ல, நாடுகளுக்கும் மரியாதை உண்டு. மனிதர்களைப் போலவே மான அவமானங்கள் உண்டு. நாடு என்பது வெறும் பூமி அல்ல. வாழும் மக்களின் உணர்வு அது. சிறுவர்களுக்கு இடையில் கூட நட்பு என்பது சமநிலையில் இருக்க வேண்டுமெனச் சொல்கிறோம். நாட்டுத் தலைவர்களும் சரிசமமாகவே மதிக்கப்பட வேண்டும்...

Read More
உலகம்

வரிமகன்: டொனால்ட் டிரம்ப்பின் அட்டகாசங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘பரஸ்பர வரிக் கட்டணக் கொள்கையை’ உலகம் முழுவதும் செயல்படுத்தியுள்ளார். இந்தியா மீது 25% வர்த்தகக் கட்டணம் விதித்துள்ளார். அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு 29%இல் இருந்து 19%ஆகக் குறைத்துள்ளார். வரிக் கட்டணங்கள் வர்த்தகக் கொள்கை சார்ந்தவை மட்டுமல்ல. அவை...

Read More
உலகம்

மண்ணின் மைந்தர்கள்

டிரம்ப்பின் இந்த உத்தரவைத் தடைசெய்து மூன்று கீழமை நீதிமன்றங்கள் நாடு தழுவிய தடை உத்தரவுகளை வெளியிட்டன. மூன்றுமே அந்த உத்தரவுகள் அரசியலமைப்புக்கு விரோதமானவை என்று தீர்மானித்தன.

Read More
உலகம்

கனடாவின் கார்னி(வல்)

கனடா நாட்டின் புதிய பிரதமராக லிபரல் கட்சியின் மார்க் கார்னி பதவி ஏற்றுள்ளார். முந்தைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பத்து வருட காலம் அந்தப் பதவியில் இருந்த பின்னர் மக்களின் அதிருப்தி காரணமாகப் பதவி விலகினார். இன்னும் ஆறு மாதங்களில் கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதுவரை மார்க் கார்னி பிரதமராகப்...

Read More
நம் குரல்

வாழும் வன்ம குடோன்

முன்னாள் ரியல் எஸ்டேட் நிபுணரும் அமெரிக்காவின் புதிய அதிபருமான டொனால்ட் டிரம்ப், பதவி ஏற்ற நாளாக வெளியிட்டு வரும் அதிரடி உத்தரவுகள் அநேகம். தீவிர வலதுசாரி ஆட்சியாளர்தான் சரி என்று முடிவு செய்து அவரை ஆட்சியில் அமர்த்தியிருக்கும் அமெரிக்கர்களும் சரி; கிட்டத்தட்ட அதே மனநிலையில் தமது தலைவர்களைத்...

Read More
உலகம்

உயிரே! உதவாத என் உறவே! – திண்டாடும் உக்ரைன்

டொனால்ட் டிரம்ப், தாம் பதவியேற்ற நாள்முதல் தேர்தல் வாக்குறுதிகளை அதிரடியாக நிறைவேற்றி வருகிறார். ‘முதலில் அமெரிக்கா பிறகுதான் மற்ற நாடுகள்’ என்ற கொள்கையில் தீவிரமாக இருக்கிறார். உலக நாடுகளுக்கு அமெரிக்கா செய்து வந்த உதவிகளை அடுத்த தொண்ணூறு நாள்களுக்கு நிறுத்தியிருக்கிறார். அமெரிக்க...

Read More
உலகம்

சண்டை முடிந்தது; போர் தொடரும்

காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் நல்லபடியாகத் தொடங்கியது. ஞாயிறு அன்று இஸ்ரேல் பணயக் கைதிகள் மூவரை ஹமாஸ் விடுவிக்க, தங்கள் சிறையில் இருந்த தொண்ணூறு பாலஸ்தீனிய பெண்களையும் சிறுவர்களையும் இஸ்ரேல் விடுவித்தது. அக்டோபர் ஏழு தாக்குதலில் கொல்லப்பட்ட யூதர்களுக்குப் பதிலாக நாற்பது மடங்கு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!