தனிமை, சமூகப் பிரச்சனையாகியுள்ளது தென்கொரியாவில். உலகிலேயே அதிக அளவில் தற்கொலைகள் நிகழும் நாடுகளில் தென்கொரியா முக்கியமானது. உலக அளவில் குறைந்த கருவுறுதல் விகிதத்தைக் கொண்டவர்களும் இவர்கள் தான். அந்நாட்டின் தற்போதைய சிக்கலைப் புரிந்துகொள்ள இந்த இரண்டு புள்ளிவிவரங்களே போதுமானது. தென் கொரியா...
Tag - தென்கொரியா
போர் நடப்பதென்னவோ ரஷ்யா – உக்ரைன், மத்தியக் கிழக்குப் பக்கம் தான். என்றாலும் மாதத்திற்கொரு முறையாவது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துவிடுபவர் வடகொரியா ஓனர் கிம் ஜாங் உன். போர் என்று எதையும் தொடங்கும் திட்டம் இல்லையெனினும், எந்த நொடியிலும் எதுவும் நடக்கலாம் என்கிற காட்சியை உருவாக்கி...
மனிதன் முதலில் தன் வேலைகளைத் துரிதமாகச் செய்ய இயந்திரங்களை உருவாக்கினான். அது அவனுக்கு மூன்றாவது கரமென அமைந்தது. அவன் செய்யும் பல வேலைகளில் பங்கெடுத்துக்கொண்டு அவன் வாழ்வை எளிமைப்படுத்தியது. ஒரு மனிதன் செய்யும் வேலையை இயந்திரம் செய்வது சரிதான். பல மனிதர்களின் வேலையை அது பகிர்ந்து கொண்டு...
பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டுக்குள் நம்மைத் தனிமைப்படுத்தவே அரசுகள் பெரும்பாடுபட்டன. கடுமையான சட்டங்கள் மூலம் தன் நாட்டையும் மக்களையும் வடகொரியா தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது. கெடுபிடிகளை மீறித் தென்கொரியாவின் படங்களைப் பார்த்தார்கள், பாப் இசையைக் கேட்டார்கள் என்று பதின்ம வயது இளைஞர்கள்...
உலக சரித்திரத்தில் இப்படியும் நடக்குமா என்று அசரவைக்கும் சம்பவம் ஒன்று கடந்த வாரம் வடகொரியாவில் பதிவாகி இருக்கிறது. வேறு ஒன்றுமில்லை.வடகொரியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார் இருபத்து மூன்று வயதான ட்ராவிஸ் கிங் என்ற அமெரிக்க ராணுவ வீரர். தகவல் தொழில் நுட்பத்தில், அறிவியலில், விண்வெளி...
தென்கொரியா என்றாலே உங்களுக்கு என்ன தோன்றும்? இளம் ஜோடிகள் சியோல் நகரம் முழுக்கச் சிறகடித்துப் பறப்பார்கள். அழகான, சுத்தமான நகர வீதிகள், கண்ணைப் பறிக்காத மிதமான வண்ணங்கள், விரல்களிலேயே ஹார்டின் விடும் வித்தைக்காரர்கள் நிறைந்த ஊர் என்று தானே தோன்றும்.? நாம் காணும் கொரியக் காதல் நாடகங்களில்...