திருமணங்கள் முடித்து ஊர் திரும்பும்போது கல்யாணப் பலகாரம் அல்லது சீர் பக்ஷணம் கொடுத்து வழியனுப்புவார்கள். நாங்கள் ஒவ்வொரு முறையும் ஊருக்குச் சென்று திரும்பும்போது மறக்காமல் தாய் வீட்டுச் சீதனமாகக் கடையில் வாங்கி வருவது தேங்கா பன். தேங்காய் பன் எனச் சரியாகச் சொன்னால் ஏனோ தூரத்து உறவாகத் தெரிகிறது...
Home » தேங்காய் பன்
Tag - தேங்காய் பன்













