ரஷ்யாவின் இர்குட்ஸ்க் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள தார்யா ஷிபிலோவ்வின் மரணம், உலகம் முழுக்க பிளேக் நோயின் அச்சத்தைப் பரப்பியிருக்கிறது. இருபத்தெட்டு வயதாகும் தார்யா, அங்குள்ள பிளேக் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிபவர். இம்மாதம் இரண்டாம் தேதி திடீரெனக் கடும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு...
Home » நிமோனிக் பிளேக்
Tag - நிமோனிக் பிளேக்













