சிமெண்ட் நிற இன்னோவா கார் மெதுவாக வந்து அருகில் நின்றது. டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவர் கண்ணாடியை இறக்கிக் கேட்டார். ‘ண்ணா… இங்க வேங்கடேச பெருமாள் கோவில்?’ உள்ளே எம்.எஸ்ஸின் குரலில் லலிதா ஸகஸ்ர நாமம் முழங்கிக் கொண்டிருந்தது. ஏசியின் குளுமை முகத்தை வருடியது. ‘தோ, பத்து...
Home » பிராப்தம்
Tag - பிராப்தம்













