ஐநாவின் பருவநிலை மாநாடு இவ்வருடம் நவம்பர் 10 முதல் 21ஆம் தேதி வரை பிரேசிலில் நடைபெறுகிறது. எண்ணெய் ஏற்றுமதி நாடுகளான OPECக்குப் போட்டியாகத் தங்கள் கச்சா எண்ணெய், எரிவாயு உற்பத்தி அளவுகளைப் பல மடங்கு பெருக்கியுள்ள தென் அமெரிக்காவில்தான் ‘இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தவிர்க்கவேண்டும்’...
Tag - பிரேசில்
தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் உள்ள முக்கிய நகரம் ரியோ டி ஜெனிரோ. பிரேசில் காபி போலப் போதைப்பொருள் கடத்தல் இங்கே சர்வ சாதாரணமானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, போலிஸ் ஒரு மாபெரும் சோதனையை மேற்கொண்டது. விளைவு, ரியோ டி ஜெனிரோ தெருக்களில்130 பிணங்கள் குவிந்தன. இதில் அப்பாவி மக்களும்...
ஜைர் போல்சனாரோ, பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர். இவருக்கு இருபத்து ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது அந்நாட்டின் உச்ச நீதிமன்றம். எதற்காக? அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற பின்பும் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள சதித் திட்டம் தீட்டிய குற்றத்துக்காக. ஜைர் போல்சனாரோ 2019 முதல் 2022 வரை...
அயர்லாந்து பொதுவாக ஒரு அமைதியான நாடு. அதன் அழகான தலைநகரம் டப்ளினும் இதுவரை காலத்தில் அமைதியான நகரமாகவே கருதப்பட்டு வந்தது. அது மட்டுமல்லாமல் மற்றைய ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும் போது தீவிர வலதுசாரிக் கட்சிகளும் அந்நாட்டில் பெரிதாகத் தலையெடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எமது சொந்த...
1. 21ம் நூற்றாண்டின் இணையற்ற வில்லன் தேதி: 21-பிப்ரவரி-2022 (உக்ரைன் போருக்கு மூன்று நாட்கள் முன்னர்) இடம்: கிரெம்ளின் மாளிகை அவை: ரஷ்யப் பாதுகாப்பு சபை கைகளை வீசிக்கொண்டு துரித நடையுடன் நுழைகிறார், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். பளபளவென வெள்ளைத் தூண்களுடைய அந்தப் பெரிய வட்ட அறையின் இருக்கையில்...












