Home » பெண்கள் » Page 4

Tag - பெண்கள்

பெண்கள்

கலையரசிகள்

ரோஷனாரா பேகம்.  ‘குங்குமப் பொட்டின் மங்கலம்’ என்னும் சூப்பர்ஹிட் பாடலை எழுதியவர். முதல் இஸ்லாமியப் பெண் பாடலாசிரியர். 1968-ல் வெளியான ‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இரண்டு பிற்கால முதல்வர்கள் நடித்திருந்தார்கள். கோயம்பத்தூரில் இருந்து சென்னை வந்து இவர் எழுதியது இந்த ஒரு...

Read More
பெண்கள்

இருநூறு புத்தகங்களின் ஆசிரியர்

முப்பதாண்டுகளுக்கு முன்பு கணினி மென்பொருள் நிறுவனத்தைத் துவங்கியவர் ‘காம்கேர்’ புவனேஸ்வரி. தன் நிறுவனப் பெயரான காம்கேர் சாஃப்ட்வேர் என்பதையே தன்னுடைய அடையாளமாகவும் மாற்றிக் கொண்டவர். கணினி மென்பொருள் தயாரிப்பு, வலைத்தளங்கள் உருவாக்கம் மற்றும் நிர்வாகம், மல்ட்டிமீடியா அனிமேஷன், பதிப்பகம்...

Read More
பெண்கள்

வெற்றி என்றால் இது.

லண்டனில் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பில் வேலை பார்க்கிறார் அந்த எழுத்தாளர். தன் வேலையை விட்டுவிட்டு மான்செஸ்டரிலிருந்து லண்டன் செல்ல முடிவு செய்கிறார்.  அதற்காக ரயில் ஏற வந்த இடம் கிங்ஸ் கிராஸ் ஸ்டேஷன். ரயில் நான்கு மணி நேரம் தாமதமாக வரப்போவதாக அறிவிப்பு வருகிறது. நாமென்றால் ஒன்பது கோள்களும்...

Read More
பெண்கள்

பெண்களும் போர்களும்

ஆண்களை விடப் பெண்கள் போர்க்கால விளைவுகளை வித்தியாசமாக அணுகுகிறார்கள். அவர்கள் நேரடியாக அந்த வன்முறைகளைத் தங்கள் உடல் மீது, மனநலன் மீது சமூகத்தின் மீது உணர்ந்தாலும் எதிர்காலத்தைப் பற்றியும் தன் சந்ததிகளைக் காக்க வேண்டும் என்கிற இயற்கையான உந்துதலால், தொலைதூரம் பயணித்தாலும் குழந்தைகளையும்...

Read More
காதல்

வளமான சிந்தனை, தெளிவான பெண்கள்!

இலங்கையின் இளம் தலைமுறை பாஸ்போர்ட் ஆபீஸ்களின் வாசல்களில் நிற்கிறது. அல்லது விமானநிலைய டிபார்ச்சர் வரிசையில் பாஸ்போர்ட்டை ஏந்திக் கொண்டு நிற்கிறது. நிச்சயமற்ற எதிர்காலம், புரியாத அரசியல் குழப்பங்கள், என்றைக்குமே தீராத இனமுரண்பாடுகளுடன் மல்லுக்கட்டி எப்படியோ பிழைக்க முயன்றால் புதிதாய் விதித்து...

Read More
சமூகம்

கற்றுக்கொடுக்கும் மாணவன்

புத்தாண்டு பிறந்தால் தீர்மானமே தேய்ந்து போகுமளவிற்குத் தீர்மானம் எடுப்பதுதான் வழக்கம். சரி… இன்றோடு புத்தாண்டு தொடங்கி ஒரு மாதம் முடிந்துவிட்டது. அப்படித் தீர்மானம் எடுத்தவர்கள் எடுத்த அன்றோடு மறந்துவிட்டார்களா? நினைவில் வைத்து நகர்கிறார்களா? எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள்? பல்வேறு...

Read More
ஷாப்பிங்

இன்றைய பெண்கள் எதை விரும்புகிறார்கள்?

இன்றைய இளம் பெண்கள் என்ன வகையான நகைகளைத் தேர்வு செய்கிறார்கள்? இதைக் கவனிப்பதற்காகவே சென்னையின் பிரபல நகைக்கடைகளில் ஏறி இறங்கினோம். அப்படியே அப்பட்டமாக வேடிக்கை பார்க்க முடியாது. எதையாவது வாங்குவது போல பாவ்லா காட்டிக் கொண்டு நோட்டமிட வேண்டும். இளம் பெண்கள் சிலர் கூட்டமாகக் கழுத்து நகைப்பிரிவில்...

Read More
சமூகம்

கல்யாண மார்க்கெட்: பெண்கள் படும் பாடு

பையன் ரெடியாக இருக்கிறான்; பெண் கிடைத்தபாடில்லை என்பதுதான் திருமண மார்க்கெட்டில் இன்று அதிகம் வாசிக்கப்படும் புலம்பல் பா. ஆனால் அதுதானா உண்மை? திருமணத்துக்குக் காத்திருக்கும் ஏராளமான பெண்களும் களத்தில் இருக்கவே செய்கிறார்கள். ஏதேதோ காரணங்களால் திருமணம் தள்ளிப் போகிற வருத்தம் அவர்களுக்கும் இல்லாமல்...

Read More
உணவு

ஜிம்முக்குப் போனால் ஸ்லிம் ஆகி விடுவோமா?

எடை விஷயத்தில் அதிகக் கவலை கொள்பவர்கள் பெண்கள். குறிப்பாகத் திருமணமாகி, ஒரு குழந்தையும் பிறந்துவிட்டால், எடை கூடிவிடுகிறது. பிறகு அதை இறக்குவதற்குப் படாதபாடு பட வேண்டியிருக்கிறது. இப்போது எல்லோரும் ஜிம்முக்குப் போகிறார்கள். அங்கே போனால் எடைக் குறைப்பு கட்டாயம் நிகழ்ந்துவிடும் என்று நம்புகிறார்கள்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!