எழுத்தாளர் கோணங்கி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று கார்த்திக் என்பவர் தெரிவித்ததில் இருந்து தமிழகத்தில் மீ டூ இயக்கத்தின் அடுத்த அலை ஆரம்பமாகி இருக்கிறது. டாரனாபர்க் 2006-ல் மீடூ என்ற வார்த்தையைப் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது பற்றிய விழிப்புணர்வுக்காகப் பயன்படுத்தினார். பாலினச் சமத்துவச் செயற்பாட்டாளர் இவர். 2017-ல் இந்த வார்த்தை பாலியல் முறைகேடுகளுக்கான குறியீடாக ஹாஷ்டேக் வடிவில் மறு அவதாரம் எடுத்தது.
இதைப் படித்தீர்களா?
உங்களுக்குச் சாகாவரமளித்த ஒரு சித்தருக்கும் ஜீவ சமாதிதான் இறுதியென்றால் அவர் அளித்த வரம் மட்டும் எப்படித் தழைக்கும்?
நம் மூளை புதிய தகவல்களைத் தேடும் இயல்பு கொண்டது. ஒவ்வொரு புதிய பதிவும், அறிவிப்பும் சிறு உற்சாக உணர்வை (dopamine) தூண்டுகிறது.
















ரஜனி மேக்னட் மோட்!செம உதாரணம்!
விஸ்வநாதன்