இரான் அணு ஆய்வுத் தளத்தில் இருந்த ரஷ்யப் பிரஜைகள் அத்தனை பேரும் வெளியேறும் வரை நேரம் கொடுத்த பிறகே அமெரிக்கத் தாக்குதல் நடந்ததைக் கவனிக்க வேண்டும்.
Tag - போர்க்களம்
எண்ணெய் என்கிற ஒரு காரணத்தைக் கொண்டு இராக்கில் அமெரிக்கா நடத்திய போரின் மறுபதிப்பாகவே இந்தப் போரை உலகம் பார்க்கிறது.
தன்னிடமிருக்கும் சில புதிய வகை ஏவுகணைகளை இரான் இன்னும் பயன்படுத்தவில்லை என்கின்றனர் போர் ஆய்வாளர்கள். போரின் தீவிரத்தைப் பொறுத்து அவை பயன்படுத்தப்படலாம்.
இரானின் அணுசக்திப் பயணத்திற்கு அமெரிக்காதான் பாதையமைத்துக் கொடுத்தது. பனிப்போர் காலத்தில் இரான் அமெரிக்காவின் மத்தியக் கிழக்குக் கூட்டாளி.
எண்ணெய் அரசியல் மற்றும் அதிகாரத்திற்கான இந்த போராட்டம் வெறும் பொருளாதார விஷயம் மட்டுமல்ல - இது உலக அமைதியையே பாதிக்கும் முக்கியக் காரணியாகும்.
6. ஆயுதம் கொடுங்கள்! கிரீமியா என்பது ஒரு பிள்ளையார் சுழி. உக்ரைன் விஷயத்தில் ரஷ்யாவின் நோக்கம் மிகவும் வெளிப்படையானது. கிரீமியாவைப் போலவே மொத்த உக்ரைனும் ரஷ்யாவின் பிடிமானத்தில் சிக்கி இருக்க முடியுமானால் அற்புதம். மறு வாதமே இல்லாமல் உக்ரைன் வளர்ச்சிக்கு அது அள்ளிக் கொடுக்கத் தயாராகிவிடும். தன்...
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கியபோது, யுத்தத்தில் என்னென்ன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பேசப்பட்டதை விட, கொரோனா உலகெங்கும் உயிர்களை வாரிச் சுருட்டியபோது, ‘இது சைனாவின் வூஹாங் மாகாணத்திலிருந்து கிளம்பிய உயிரி ஆயுதம்’ என்று பேசப்பட்டது அதிகம். இங்கு மட்டுமல்ல; உலகம் முழுதும்...
உக்ரைன் மீது ரஷ்யா போர் அறிவிப்பு செய்த நாளிலிருந்து, இதுவரை முப்பது லட்சம் உக்ரைனியர்கள் போலந்துக்குள் அகதிகளாக நுழைந்திருக்கிறார்கள். இது மொத்த உக்ரைனிய அகதிகள் எண்ணிக்கையில் ஐம்பத்தைந்து சதவீதம். போலந்தின் மக்கள் தொகை 3.8 கோடிதான். அதில் 30 லட்சம் அகதிகள் என்பது கொஞ்சம் அதிகமான எண்ணிக்கையாகத்...













