Home » மலையேற்றம்

Tag - மலையேற்றம்

சாகசம்

துருவம் தொட்டவள்

பதினெட்டு வயதில் தென் துருவத்தை அடைந்த இளம் இந்தியர் என்ற சாதனை படைத்திருக்கிறார் காம்யா கார்த்திகேயன். இச்சாதனையைப் புரிந்த உலகின் இரண்டாவது இளம் வீராங்கனை இவர். பிரதமர் நரேந்திர மோடி காம்யாவுக்குத் தன் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார். இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் காம்யா...

Read More
ஆளுமை

ஏழு சிகரம் தொடு!

மலையேற்றத்தின்போது முன்செல்வதை மட்டுமே மனத்தில் வைத்து ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்போம். பள்ளத்தைத் திரும்பிப் பார்க்கும் சிந்தனை எங்களுக்குள் எழவே கூடாது.

Read More
இந்தியா

இலக்கொரு பக்கம், உயிரொரு பக்கம்!

உலகின் உயர்ந்த மலைச்சிகரம் எது என்று கேட்டால், “இதுகூடத் தெரியாதா? எவரெஸ்ட் சிகரம்தான்” என்று எளிதாகச் சொல்லி விடுவீர்கள். 29,031 அடி உயரமுள்ள இந்த எவரெஸ்ட் சிகரம் ஒருகாலத்தில் ஏறமுடியாத மலை என்று பிரமிப்புடன் பார்க்கப்பட்டது. இன்றோ.. விஞ்ஞான வளர்ச்சியினால் கண்டுபிடிக்கப்பட்ட சாதனங்கள் இங்கே ஏறுவதை...

Read More
ஆளுமை

தடையே இல்லா காட்டாறு

காட்சி ஒன்று: “நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த போதே தண்ணீர் மட்டம் ஏறிக்கொண்டு வந்தது. வெள்ளத்தின் வேகம் கட்டுக்கடங்காமல் இருந்தது. தொலைவில் கேதார்நாத் ஆலயம் அழைத்துக் கொண்டிருந்தது. நீரின் வேகத்திற்கு மனிதர்களின் வேகம் ஈடுகொடுக்க முடியுமா..? துரத்தும் தண்ணீரிலிருந்து தப்பிக்க, நின்றிருந்த...

Read More
பயணம்

பனி மனிதன் வீரர்களை விழுங்குவானா?

சென்ற வாரம், கஞ்சன்ஜங்கா சிகரத்தை அடையும் விழைவில் பயணித்த லூயிஸ் ஸ்டிட்சிங்கர் என்கிற ஜெர்மானிய மலையேற்ற வீரர், காணாமல் போனார். அவரைத்தேடும் முயற்சிகள், தேர்ந்த நேபாள மலையேற்ற வீரர்களாலும், மலைப்பழங்குடியினக் குழுவாலும் முன்னெடுக்கப்பட்டன. அதே நேரத்தில் மலையடிவாரத்தில் வசிக்கும், சிக்கிம்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 19

19. மாப்பிள்ளை வீட்டுக்கு வெளியே அரசியல் பரபரப்புகள் பல நிகழ்ந்து கொண்டிருந்தாலும், ஆனந்த பவனத்துக்குள்ளே வேறு விதமான விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அயல்நாடு சென்று படித்துவிட்டு, தாய்நாடு திரும்பி, அப்பாவிடமே ஜூனியராகச் சேர்ந்து பிள்ளை எப்போதும் பிசியாகவே இருந்தால், பெற்றோர்களின் கவலை என்னவாக...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!