இன்றைய நாளில் லண்டன் மாநகரின் எப்பகுதிக்குப் போனாலும் காணக்கூடியவை இந்திய உணவகங்கள். இந்தியர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒரே தெருவில் பலவகையான இந்திய உணவகங்களைக் காணலாம். இந்த உணவகங்களின் வாடிக்கையாளர்கள் இந்திய வம்சாவளியினர் மட்டுமல்ல. ஆங்கிலேயர்களுக்கும் இந்திய உணவு மிகவும் பிடிக்கும்...
Home » வீராச்சாமி உணவகம்
Tag - வீராச்சாமி உணவகம்














