சூரியன் உதிக்கும் நாடு. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழைமையான ஓர் அரச பரம்பரை. இன்றைய நிலையில் பதினாறு பேர் மட்டுமே மிச்சமிருக்கும் அரச குடும்பம். அந்தப் பரம்பரையின் நேர் வம்சாவளியில் நிற்கும் இளம்பெண். புன்னகையாலும் தன் புத்திசாலித்தனமான உரையாடல்களாலும் அனைவரையும் ஈர்க்கும் இளவரசி ஐகோ. தற்போதைய ஜப்பான்...
Home » ஆண் மேலாதிக்கம்
Tag - ஆண் மேலாதிக்கம்













