நாடு முழுவதும் இன்புளூயன்சா ‘ஏ’ வைரஸ் தொற்றின் காரணமாக இருமலுடன் கூடிய காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை இரண்டு உயிர் இழப்புகள் இதனால் நிகழ்ந்திருக்கிறது. இதன் பொருட்டுத் தமிழகத்தில் மார்ச் பத்தாம் தேதி ஆயிரம் இடங்களில் சிறப்புக் காய்ச்சல் முகாம் நடைபெறவுள்ளதாகச் சுகாதாரத் துறை...
Tag - கிருமி
கொரோனவை எதிர்த்து உலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பிக்கும் போதெல்லாம் வேறு ஒரு புதிய வைரஸ் பரவுவதாக செய்தி வருகிறது. அப்படிப் பரவிய எபோலா வைரஸ், மார்பர்க் வைரஸ், நிபா வைரஸ் வரிசையில் இப்போது பரவும் வைரஸ் குரங்கு அம்மை வைரஸ். அம்மை நோய் நான்கு வகைப்படும். சின்னம்மை, பெரியம்மை, குரங்கம்மை...
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கியபோது, யுத்தத்தில் என்னென்ன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பேசப்பட்டதை விட, கொரோனா உலகெங்கும் உயிர்களை வாரிச் சுருட்டியபோது, ‘இது சைனாவின் வூஹாங் மாகாணத்திலிருந்து கிளம்பிய உயிரி ஆயுதம்’ என்று பேசப்பட்டது அதிகம். இங்கு மட்டுமல்ல; உலகம் முழுதும்...