நாடு முழுவதும் இன்புளூயன்சா ‘ஏ’ வைரஸ் தொற்றின் காரணமாக இருமலுடன் கூடிய காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை இரண்டு உயிர் இழப்புகள் இதனால் நிகழ்ந்திருக்கிறது. இதன் பொருட்டுத் தமிழகத்தில் மார்ச் பத்தாம் தேதி ஆயிரம் இடங்களில் சிறப்புக் காய்ச்சல் முகாம் நடைபெறவுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த ஏழாம் தேதியன்று அறிவித்தார்.
இதைப் படித்தீர்களா?
மாமன்னர் கட்டிக்கொண்டிருந்த ஆலயத் திருப்பணிகள் நிறைவடைந்துவிட்டன. சித்திரை சதயத்தன்று குட முழுக்கெனக் கருவூரார் குறித்துக் கொடுத்துவிட்டார்.
பிறர் சொல்வதைக் கேட்பது பணிவு. சிந்தித்து முடிவெடுப்பது அறிவு. இரண்டும் சேர்ந்தால் மனம் நிம்மதியாக இருக்கும்.















அமைச்சர் அறிவிப்பை எல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது !!?