“இந்தத் தேர்தலில் மக்கள் கூட்டம் எழுச்சியுற்று எங்கள் கூட்டணியை வெற்றியடைய வைக்க இருக்கின்றனர். எங்களுக்குப் போட்டி என்று நினைக்கும் எதிர்க்கட்சியினர், எதிரணியினர் அனைவரும் ஓடி ஒளிவது உறுதி” என்று முழங்கினார் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சையாகக் களம் இறங்கும் ஓ...
Tag - தமிழ்நாடு
“சார் நாம ஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போறோம். அந்தக் கம்பெனிக்கு முதலாளியாகணும்னு நமக்கு லட்சியம் இருக்கலாம். அதுக்காகப் பாடுபடலாம். ஆனா அந்த முதலாளி அத ஒத்துக்குவாரா..? நாம முதலாளியாகணும்னா நாம தனியா வந்து கம்பெனி ஆரம்பிச்சு முதலாளியாயிட வேண்டியதுதான். அது தானே யதார்த்தம். எங்க கட்சியிலும்...
நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கின்றன. தமிழகமும் புதுச்சேரியும் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களின் பட்டியலிலிருக்கின்றன. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. என மூன்று...
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் தலைமையில் மூன்று கூட்டணிகள், தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சி எனத் தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு முனைப் போட்டி என்ற சூழல் உருவாகியிருக்கிறது. ஏப்ரல் 19-ஆம் தேதியே முதல் கட்டமாகத் தமிழகத்திற்கும் வாக்குப்பதிவு நடக்குமென அறிவித்திருக்கிறது...
2024-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகள் தங்களுடைய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டன. தமிழ்நாட்டிலும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமையில் மூன்று கூட்டணிகள் உருவாகியிருக்கின்றன. மிகத் தீவிரமாகத் தொகுதிப் பங்கீட்டுப்...
சன்மார்க்கத்தை உலகெலாம் பரப்ப வள்ளலார் ஆசைப்பட்டார். அது சாத்தியமானது. வள்ளலாரைத் தேடி வெளிநாட்டினரும் வருகின்றனர். தமிழக அரசு 100 கோடி ஒதுக்கி அங்கே ஒரு சர்வதேச மையம் ஆரம்பிக்க அடிக்கல் நாட்டியது. இதை சபைக்குள் கட்டக்கூடாது, வேறு இடமா இல்லை என்று கிராம மக்களும் சில கட்சிகளும் எதிர்ப்புத்...
கல்லூரி ரீயூனியன் கொண்டாட்டத்தில் அடுத்த தலைமுறை வாரிசுகளுடன் கலந்துகொண்டால் எப்படி இருக்கும்? தமிழ்இணையம்99 மாநாட்டில் இணையத்தில் தமிழின் போக்கை நிர்ணயித்த வல்லுநர்களும் எதிர்காலத்தில் ஜெனரேட்டிவ் ஏஐ துறையில் சாதிக்கப்போகும் தமிழ்நாட்டு மாணவர்களும் இணைந்து பங்கேற்ற கணித்தமிழ்24 மாநாடு கிட்டத்தட்ட...
Pots to Bots என்ற மிகப்பொருத்தமான துணைத்தலைப்பு கொண்டு நிகழ்ந்த கணித்தமிழ் மாநாட்டில் பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களைச் சந்தித்தது, இந்தத் துணைத்தலைப்பின் மொத்த சாரம்சத்தையும் அனுபவித்து மகிழ்வது போன்று இருந்தது. கற்காலப்பானைத்தமிழைப்பற்றி நன்கறிந்து வகுப்பெடுத்த தமிழ்ப்பேராசிரியர். தற்போது அதே...
ஊடகத்துறை மற்றும் பண்பாட்டுத் துறையில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக சிங்கப்பூரிலிருந்து இயங்கி வருபவர் அருண் மகிழ்நன். கணினி உலகில் தமிழ் பெற்ற அங்கீகாரங்களுக்கு சிங்கப்பூர் முக்கியமான காரணம். அதில் பெரும் பங்கு அருண் மகிழ்நனுக்கும் இருக்கிறது. கணித்தமிழ் மாநாட்டில் அவருடைய உரை, ‘வேகமாகச் செல்வதென்றால்...
மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்கு வெங்கடரங்கனை நன்கு தெரியும். நுட்பம் தொடரினைத் தந்தவர். கணித்தமிழ் மாநாட்டின் செயல்பாட்டுக் குழு உறுப்பினர்களுள் ஒருவராக இருந்தவர். தமிழ்க் கணிமை இயக்கத்த்தின் முன்னோடிகளுள் ஒருவரான வெங்கட், இக்கட்டுரையில் தான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறார்...