அமெரிக்காவின் இரு பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்று ஜனநாயகக் கட்சி. ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் மிகப் பெரிய கட்சி, பழமையான கட்சி. உரிமையியல் (civil) போருக்குப்பின், தெற்குப் பகுதிகளில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகளை எதிர்த்த காரணங்களாலேயே வரவேற்பைப் பெற்ற கட்சி...
Home » நவீன ஜனநாயகக் கட்சி
Tag - நவீன ஜனநாயகக் கட்சி













