சென்னைவாசி ரமேஷ்பாபு வைஷாலி, சைப்ரஸ் நாட்டில் இவ்வருடம் மார்ச்-ஏப்ரலில் நடந்த மகளிர் கேண்டிடேட்ஸ் சதுரங்கப் போட்டியில் முதலிடம் பெற்று, இவ்வாண்டு இறுதியில் உலக மகளிர் சாம்பியன் பட்டத்துக்காக மோதும் தகுதியைப் பெற்றிருக்கிறார். இருபத்தி நான்கு வயதான வைஷாலி, கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற நான்கே இந்திய...
Home » வைஷாலி
Tag - வைஷாலி













