Home » ஜாகிகு: நீருக்கடியில் ஒரு நகரம்
உலகம்

ஜாகிகு: நீருக்கடியில் ஒரு நகரம்

மறைந்த நகரம்

மொசூல் அணை ஈராக்கின் வடமேற்குப் பகுதியில் டைகிரிஸ் ஆற்றின் மீது அமைந்துள்ளது. மொசூல் நகருக்கு வடமேற்கே சுமார் 60 கிமீ தொலைவில் இருக்கும் ஈராக்கின் மிகப் பெரிய அணை. முன்பு இது ‘சதாம் அணை’ என்று அழைக்கப்பட்டது. சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் ஈராக்கின் நீர்வளங்களை நிர்வகிப்பதற்காகப் போடப்பட்ட திட்டங்களில் மிக முக்கியமானது மொசூல் அணைத் திட்டம். மொசூல் அணையின் கட்டுமானம் ஜனவரி 25, 1981-ல் தொடங்கியது. ஜூலை 7, 1986-ல் வேலை முடிந்து, செயல்படத் தொடங்கியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!