கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஈரானும் அமெரிக்காவும் மோதியது ஒன்றும் செய்தியல்ல. ஆனால் அதன் பின்னர் நடந்தது தான் விபரீதம். போட்டியில் ஈரான் தோல்வியடைந்தது. ஈரான் மக்கள் மகிழ்ச்சியில் கூத்தாடத் தொடங்கினார்கள். தலைநகர் தெஹ்ரான் உட்பட முக்கிய நகரங்களில் மத்தாப்புகள் கொளுத்தப்பட்டன. தலைநகர் தெஹ்ரான் தெருக்களில் இளைஞர்களும் யுவதிகளும் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள். உலகம் எங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈரானியர்கள் இத்தோல்வியைப் பெரும் ஆரவாரமாய் வரவேற்று மகிழ்ந்தார்கள்..
இதைப் படித்தீர்களா?
உங்களுக்குச் சாகாவரமளித்த ஒரு சித்தருக்கும் ஜீவ சமாதிதான் இறுதியென்றால் அவர் அளித்த வரம் மட்டும் எப்படித் தழைக்கும்?
நம் மூளை புதிய தகவல்களைத் தேடும் இயல்பு கொண்டது. ஒவ்வொரு புதிய பதிவும், அறிவிப்பும் சிறு உற்சாக உணர்வை (dopamine) தூண்டுகிறது.
















Add Comment