Home » Archives for நா. மதுசூதனன் » Page 6

Author - நா. மதுசூதனன்

Avatar photo

பொருளாதாரம்

பண்டிகைக் காலமா? பஞ்சக் காலமா?

தீபாவளி வந்தாலே அனைத்து வணிகங்களும் பரபரப்பாகிவிடும். தேசிய அளவில் முக்கியமான பண்டிகை என்பதால் விளம்பரங்களும் போட்டிகளும் அதிகரித்திருக்கும். புதிய அறிமுகங்கள், சலுகைகள், கவர்ச்சிகரமான பரிசுகள் என நிறுவனங்கள் தங்கள் முக்கியத்துவத்தை அறிவிக்க முந்தி நிற்கும். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும்...

Read More
ஆளுமை

மக்களோடு மட்டுமே நிற்பேன்!

மிக மூத்த காந்தியவாதியும், சுதந்தரப் போராட்ட வீரரும், சமூக சேவகருமான குன்வந்த்ராவ் கன்பத்லால் பரிக் (ஜி ஜி பரிக்) தனது 101ஆவது வயதில் காலமானார். குஜராத்தில் உள்ள சுரேந்திரா நகரில் 30.12.1924 அன்று பிறந்தவர் பரிக். தாய் தந்தையென இரண்டு குடும்பங்களிலும் சுதந்தரப் போராட்டம் குறித்த எண்ணங்கள் வலுவாக...

Read More
வெள்ளித்திரை

தாதா சாகேப் லாலேட்டன்

2023க்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் அவரது நாற்பத்தைந்து ஆண்டுகாலச் சேவையைப் பாராட்டி அவருக்குக் கடந்த வாரம் இந்தியக் குடியரசுத் தலைவர் அந்த விருதை வழங்கினார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளத் திரையுலகைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த விருது...

Read More
வெள்ளித்திரை

பானுமதி 100: சகலகலாவல்லி

நடிப்பின் இலக்கணம் என்று அறிஞர் அண்ணாவாலும், அஷ்டாவதானி என்று திரையுலகினராலும் அழைக்கப்பட்ட நடிகை பானுமதி ராமகிருஷ்ணாவின் நூற்றாண்டு விழா இந்த மாதம் கொண்டாடப்படுகிறது. 1925 செப்டம்பர் 7ஆம் தேதியன்று ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசம், பிரகாசம் மாவட்டத்தில் தோடவரம் என்ற ஊரில் பிறந்தவர் பானுமதி. தந்தை...

Read More
புத்தகக் காட்சி

மதுரைப் புத்தகக் காட்சி ரவுண்ட் அப்

மதுரை புத்தகக் காட்சி செப்டம்பர் ஐந்தாம் தேதி முதல் பதினைந்தாம் தேதிவரை தமுக்கத்தில் நடைபெறுகிறது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட பெரிய அரங்கமாக இருப்பதால் வருவோருக்கு சோர்வு அதிகமாக இல்லை. ஞாயிறன்று காலை மாலையென இரண்டு நேரமும் சென்றோம். காலையில் இருந்ததை விட மாலையில் நல்ல கூட்டமும் இருந்தது...

Read More
சமூகம்

நவீன பீமன்கள்

‘பதினாறு முட்டைகளின் வெள்ளைக் கரு. அரை கிலோ சிக்கன். சத்தான பழங்கள், காய்கறிகள். மிகக் குறைவாக அரிசி உணவு. இப்படி ஒரு நாள் உணவுக்கு மட்டும் ஐந்நூறு ரூபாய் வரை ஆகும். கெட்ட பழக்கங்கள் எதுவும் இருக்கக் கூடாது. ஒரு நாளைக்குப் பதினைந்து மணிநேரம் வரை கூட நிற்க வேண்டி வரும். ஏழ்மை, குடும்ப...

Read More
வர்த்தகம்-நிதி

வாரிச் சுருட்டும் வங்கிகள்

முன்னணி வங்கியான ஐசிஐசிஐ சமீபத்தில் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை (Minimum Account Balance) ஐந்து மடங்கு உயர்த்தி அறிவித்திருந்தது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குப் பிறகு தொடங்கப்படும் சேமிப்புக் கணக்குகளுக்கு இது பொருந்தும் என்று...

Read More
சட்டம்

போலிகள் ஜாக்கிரதை!

‘என் பெயர் கிருஷ்ணமூர்த்தி. நான் சேலத்தில் கட்டுமானத் தொழில் செய்து வருகிறேன். எங்கள் பகுதிகளில் நிலம் விற்பனை தொடர்பான வழக்குகள் அதிகம் இருக்கும். அதில் வருமானமும் அதிகம் என்று எனக்குத் தெரியும். நிலம் வாங்கல், விற்றலில் ஏகப்பட்ட வில்லங்கம் இருக்கும். மோசடிகள் அதிகம் நடைபெறும். சட்டத்தின்...

Read More
வெள்ளித்திரை

எம்.எஸ். பாஸ்கர்: தகுதிக்கு மரியாதை

முத்துப்பேட்டை சோமு பாஸ்கர், சுருக்கமாக எம் எஸ் பாஸ்கர். பார்க்கிங் என்ற தமிழ்ப் படத்தில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது இவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதும் இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கிறது. இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்...

Read More
திருவிழா

அகிலம் கொண்டாடும் ஆடி

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆடி மாதம் என்பது பண்டிகைகளின் மாதம். ஒவ்வொரு நாளும் மக்கள் கொண்டாட ஏதாவதொரு விசேஷம் இருக்கும். ஆடிச் செவ்வாய், வெள்ளி, கிருத்திகை, பூரம், பெருக்கு எனப் பலவிதமான கொண்டாட்டங்கள். ஆடிப் பதினெட்டு அன்று நடைபெறும் ஆடிப்பெருக்கு, நதியோர மாவட்டங்களில் இன்னும் சிறப்பாகக்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!