மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாள் வந்து விட்டது. எனக்குதான் அடிவயிறு சுருட்டுகிறது. லேசாகக் கண்ணைக் கட்டுகிறது. காரணம் கீழ்க்கண்ட பத்திதான். //எழுதி அந்தரத்தில் நிற்கும் நாவல், ஒரு புதிய நான்பிக்க்ஷன் என இரண்டும் இந்த ஆண்டு முடித்து விட வேண்டும் என்று உறுதியாக...
Author - நா. மதுசூதனன்
![]()
மலையாள சினிமாவின் மூத்த நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஸ்ரீனிவாசன், டிசம்பர் 20ஆம் தேதியன்று காலமானார். இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தனது படைப்புகளுக்காகத் தேசிய விருதையும், கேரள அரசின் விருதுகளையும் பெற்றவர். தமிழில்...
குஜராத்தின் காந்திநகர் மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையே சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள GIFT City (Gujarat International Finance Tec-City), இந்தியாவின் நிதி மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒரு புரட்சிகரமான முயற்சி. பிரதமர் மோடியின் கனவுத் திட்டம். இது மற்ற நாடுகளுக்குப் போட்டியாக உருவாக்கப்பட்ட...
பாலிவுட்டின் ஹீ மேன், தரம் பாஜி என்று பல செல்லப்பெயர்கள் கொண்ட பிரபல நடிகர் தர்மேந்திரா (89) நவம்பர் 24ஆம் தேதியன்று காலை காலமானார். தர்மேந்திரா கேவல் க்ரிஷன் தியோல் என்ற இயற்பெயர்கொண்ட இவர், 08.12.1935 அன்று பஞ்சாப் மாநிலம் லூதியானவில் உள்ள நஸ்ராலி என்ற ஊரில் பிறந்தார். 1960இல் திரையுலகிற்கு...
ரஜினி நடிப்பில், கமல் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கும் படம். நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இணைகிறார்கள். மிகப்பெரிய வாய்ப்பு. அறிவிப்பு வந்த ஒரே வாரத்தில் அந்தப் படத்தை இயக்க முடியாது எனச் சுந்தர் சி விலகிக் கொள்கிறார். ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமீர்கான் நடிக்கவிருந்த படம்...
நடந்து முடிந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை வென்று, முதன்முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றிச் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நனவானது இந்த அணியின் கனவு மட்டுமல்ல, இந்த ஒரு நாளுக்காக முப்பத்து ஏழு வருடங்களாகக் காத்திருந்த ஒருவரின் கனவும் கூட. அவர்தான் இந்திய...
‘ஒரு நாளுக்கு அரைமணிநேரம் செய்திகளைப் பார்த்தாலே அதிகம். அதற்கு மேல் பார்ப்பதற்கு நேரமும் இல்லை, செய்திகளும் இல்லை. எத்தனை சேனல்கள் இருந்தால் என்ன, நாம் பார்ப்பது குறிப்பிட்ட சேனல்களை மட்டும்தான். அது பழக்கம் காரணமாகவும் இருக்கலாம், அந்தச் சேனலின் செயல்பாடு காரணமாகவும் இருக்கலாம்’...
தீபாவளியன்று காலை 11 மணி. நூற்றுக்கும் மேலானவர்கள் அந்தத் திரையரங்க வாசலில் இருந்தனர். தங்களுக்குப் பிடித்த படத்தோடு தீபாவளியைக் கொண்டாட வந்திருந்தனர். உடன் படம் பார்க்க வருபவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். இதில் பலர் ஒவ்வொரு வருடமும் வருபவர்கள். எவ்வளவு ஆண்டுகளாக இப்படிச் செய்கிறார்கள்...
தமிழகத்தில், குறிப்பாக, தென் தமிழகத்தில் புகழ்பெற்றது சூரசம்ஹாரத் திருவிழா. திருச்செந்தூரில் நடைபெறும் மகாசஷ்டித் திருவிழாவின் முக்கியமான அம்சம். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி தொடங்கும் இந்த விழா, 28ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது...
தீபாவளி வந்தாலே அனைத்து வணிகங்களும் பரபரப்பாகிவிடும். தேசிய அளவில் முக்கியமான பண்டிகை என்பதால் விளம்பரங்களும் போட்டிகளும் அதிகரித்திருக்கும். புதிய அறிமுகங்கள், சலுகைகள், கவர்ச்சிகரமான பரிசுகள் என நிறுவனங்கள் தங்கள் முக்கியத்துவத்தை அறிவிக்க முந்தி நிற்கும். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும்...













