Home » Archives for நா. மதுசூதனன் » Page 7

Author - நா. மதுசூதனன்

Avatar photo

ஆன்மிகம்

சிலிர்ப்பில் தெரியும் சிவம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் இறுதி முதல் ஆகஸ்ட் முதல் வாரம்வரை நடைபெறும் அமர்நாத் யாத்திரை, மிகச் சிறந்த ஆன்மிகத் தேடலாகப் பார்க்கப்படுகிறது. இந்தாண்டு ஜூலை மாதம் ஆரம்பித்த இந்த யாத்திரையில் இதுவரை இரண்டரை லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மொத்தம் பதிவுசெய்திருப்பவர்கள் நான்கு லட்சம் பேர். ஒவ்வொரு...

Read More
வெள்ளித்திரை

குரு தத் 100: காவிய நாயகன்

இந்தி சினிமாவின் போக்கை குரு தத்துக்கு முன், பின் எனப் பிரிக்கலாம். இயக்கிய படங்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும் இன்று வரை ஒவ்வொன்றும் காவியமாகக் கருதப்படுகிறது.

Read More
தமிழ்நாடு

குன்றத்து அரசியல்: குளிர் காய ஒன்றுமில்லை! – நேரடி ரிப்போர்ட்

அந்தப் பகுதி மக்களைப் பொறுத்தவரை இந்த வழக்கு விவகாரங்கள், சண்டைகள் எதுவும் தேவையற்றவை. இவர்களுக்குள் இதுவரை பிரிவினைகள் எதுவும் வந்ததில்லை.

Read More
வெள்ளித்திரை

அன்னபூர்ணாவுக்கு ஐம்பது வயது

மெய்நிகர் தயாரிப்பு வசதி (Virutal Production Facility) ஒன்றை இங்கு நிறுவியிருக்கிறார்கள். இந்த அரங்கின் பரப்பளவு மட்டும் பத்தாயிரம் சதுர அடி.

Read More
ஆளுமை

ராஜேஷ்: சோதிட ஆர்வம் முதல் கார்ல் மார்க்ஸ் கல்லறை வரை

கார்ல் மார்க்சின் கல்லறையைப் பார்த்து விட்டு வந்தபின் அவருக்கு ஒரு விஷயம் தோன்றியது. உயிருடன் இருக்கும்போதே ஒரு கல்லறையைக் கட்டிக் கொண்டால் என்ன என்பதுதான் அது.

Read More
ஆளுமை

‘மனநோயாளி போல இருந்தேன்!’ – புக்கர் வென்ற பானு முஷ்டாக்

வழக்கறிஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் பத்திரிகையாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் பானு. இவர் சார்ந்துள்ள இயக்கங்களுக்கு எதிரான கருத்தியல்கள் உள்ளவர்கள்மூலம் பல இடைஞ்சல்களைச் சந்தித்துள்ளார்.

Read More
வெள்ளித்திரை

எட்டாவது மிஷனும் ஒன்பதாவது மிஷனும்

மிஷன் இம்பாசிபிள் ​எட்டாவது படம் வெளியாகியுள்ளது. இவ்வரிசைத் திரைப்படங்களின் எட்டாவது திரைப்படம் இது. கடைசிப்படமாகவும் இருக்கலாம். ஒரு கணிப்பொறி நிபுணர். ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட். ஒரு சாகச இளைஞன் என ஆரம்பித்ததுதான் மிஷன் இம்பாசிபிள். ஹாலிவுட் அல்லது அமெரிக்கப் படவுலகிற்குத் தங்களுக்கென்று ஜேம்ஸ்...

Read More
பயணம்

ஒரே அமுக்கு; ஐந்நூறு ரூபாய்!

இருநூற்றுப் பதினாறு அடி உயரக் கோபுரம். அந்தக் கோபுரத்திலிருந்து இரும்புச் சங்கிலி ஒன்று பத்தடி கீழே தொங்குகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் அந்தக் கோபுரத்தின் மீதேற இதுவே படி. உடல் முழுதும் சுற்றப்பட்ட கொடிகள். வயிற்றிலிருந்து பதினைந்து அடி நீளத்திற்கு துணிக்கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஒரு மூட்டை. அதிலும்...

Read More
பயணம்

சூரியக் கோயிலும் இன்ஸ்டாக்ராம் தலைமுறையும்

கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்தவன் சம்பன். மிகவும் குறும்புத்தனமானவன். தந்தையைப் போலத்தானே பிள்ளையும் இருப்பான். ஊரில் அனைவரும் இந்தக்குழந்தையைப் பற்றிப் புகார் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் மிகவும் கோபமடைந்த கிருஷ்ணர் தன் பிள்ளையையே கடும் கோபத்தில் சபித்துவிட்டார். மீள முடியாத...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!