Home » மால்வேர் குடும்பத்தார் – 16
நாள்தோறும் மால்வேர்

மால்வேர் குடும்பத்தார் – 16

திருட்டுச் சேவை

கலோனியல் பைப்லைன். அமெரிக்காவின் புகழ்மிக்க நிறுவனங்களில் ஒன்று. எரிபொருள் விநியோகம் இவர்களுடைய வியாபாரம்.

இவர்கள் இல்லையென்றால் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை முடங்கிவிடும். கிட்டத்தட்ட முடங்கிய நிகழ்வொன்று நடந்தது. மால்வேர் குடும்பத்தின் சாகசங்களில் இதுவும் ஒன்று.

2021ஆம் ஆண்டு. மே மாதம் ஆறாம் தேதி. சுபயோகச் சுப தினம். கலோனியல் பைப்லைன் தாக்கப்பட்டது. கலோனியலின் டேட்டா நெட்வொர்க்கில் புகுந்தனர் ஹேக்கர்கள்.

மிகப் பெரிய அட்டாக் இது. ஆனால் மிகச் சாதாரணமாகத் தொடங்கியது. ஊரையே அழித்துவிடும் காட்டுத் தீயொன்று சிறு பொறியாகத் தொடங்குவது போல.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Avatar photo பூவராகன் says:

    திருப்பி கொடுத்த போது பிட்காயின் விலை ஏறி pipeline லாபம் அடைந்த நினைவு

Click here to post a comment

error: Content is protected !!