Home » இது கரப்பான்பூச்சிகளின் காலம்
இந்தியா

இது கரப்பான்பூச்சிகளின் காலம்

2024ஆம் ஆண்டு ஜூன் மாதம். டெல்லியில் இருக்கும் மத்தியக் கல்வி அமைச்சகத்தின் முன் மாணவர்கள் போராடிக் கொண்டிருந்தனர். பெரும்பாலான பெற்றோரும் உடன் பங்கேற்றிருந்தனர். பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான ஏபிவிபி இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்களும் அங்கு இருந்தனர்.

அந்த ஆண்டு வெளியான நீட் தேர்வின் மதிப்பெண்களே இந்தக் கொந்தளிப்புகளுக்குக் காரணம். அதுவரை ஒவ்வொரு வருடமும் பத்து அல்லது அதற்குச் சற்று அதிகமான மதிப்பெண்கள் வரை கட் ஆஃப் அதிகரித்தபடி இருந்தது. ஆனால் அந்த ஆண்டு, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான தேசிய சராசரி கட் ஆஃப் 611இல் இருந்து 652 ஆக ஒரேயடியாக உயர்ந்தது.

முக்கியமாக, முந்தைய முறை அறுநூறுக்கும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்தவர்களின் எண்ணிக்கை தோராயமாக 29,000. ஆனால் அவ்வாண்டு எண்பதாயிரத்துக்கும் அதிகம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!