Home » ஒரு குடும்பக் கதை – 176
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 176

176. விதேசிகளே வெளியேறுக!

‘கிஸ்ஸா குர்சி கா’ திரைப்படத்துக்கான தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் ரிவைசிங் கமிட்டி உறுப்பினர்கள் படத்தைப் பார்த்துவிட்டு, தணிக்கைச் சான்றிதழ் கொடுத்தால் ஏற்படக் கூடிய பின்விளைவுகளை யோசித்துப் பார்த்தார்கள். ‘நமக்கெதற்கு வீண் பொல்லாப்பு?’ என்று படத்தை மத்திய அரசாங்கத்தின் தகவல் ஒலிபரப்புத் துறைக்கே அனுப்பி வைத்து, ‘நீங்களே படம் பற்றி ஒரு முடிவு எடுங்கள்!’ என்று கேட்டுக் கொண்டார்கள்.

சில நாட்களில் படத்தின் இயக்குனர் அம்ரித் நஹதாவுக்குத் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் படம் குறித்து ஐம்பத்தியோரு ஆட்சேபணைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கெல்லாம் இயக்குனர் நஹதாவிடம் விளக்கம் கேட்டிருந்தார்கள்.

‘ஆட்சேபணைகள் எல்லாம் அற்பமானவை; அபத்தமானவை’ என்று சொன்னார் நஹதா. ஆனால் அரசாங்கத்தின் ஆட்சேபணைகளுக்கு எழுத்துப்பூர்வமாக இப்படி ஒரு விளக்கம் அனுப்ப முடியுமா?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!