Home » ஒரு குடும்பக் கதை – 188
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 188

188. விடுதலை

பொக்ரானில் வெற்றிகரமான அணு வெடிப்புப் பரிசோதனைக்குப் பின் ஓய்வெடுக்க சிம்லா சென்ற இந்திரா காந்தி, அங்கே ஜாலியாகக் குதிரைச் சவாரி செய்தார். ஒரு ஆசையில் குதிரையில் ஏறி அமர்ந்துகொண்டாரே தவிர அவர் குதிரைச் சவாரி செய்து பல வருடங்களாகிவிட்டன.

ஒரு சிறுமியைப் போல உற்சாகமாகச் சவாரியை முடித்துவிட்டு அவர் குதிரையிலிருந்து இறங்கிய போது எதிர்பாராத விதமாகத் தவறி கீழே விழுந்துவிட்டார். நல்ல காலம்! பெரிதாக அடி ஏதுமில்லை. ஆனாலும் இடது கை நடுவிரலில் பயங்கர வலி.

பரிசோதித்த டாக்டர், விரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். அடுத்த சில நாட்களில் இந்திரா டெல்லிக்குத் திரும்பிவிட்டார்.

நிழல் உலக தாதாக்களின் கொட்டம் அடக்கப்பட்டது. அன்னியச் செலாவணிக் கையிருப்பு கணிசமாக அதிகரித்தது. அரசு ஊழியர்கள் ஒழுங்காய் வேலை பார்க்கிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!