Home » ஒரு  குடும்பக்  கதை – 82
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 82

82.   பிறந்தார் சஞ்சய்

1935-ல் கொண்டுவரப்பட்ட இந்திய அரசுச் சட்டம், இந்தியர்களின் விருப்பத்துக்கு எதிராக இருந்ததால் அதைக் காங்கிரஸ் நிராகரித்தது. 1936-ல் லக்னௌவில் ஜவஹர்லால் நேரு தலைமையில் கூடிய  தேசிய காங்கிரஸ் இந்தியாவின் சுய ஆட்சியை வலியுறுத்தி, அரசியல் நிர்ணய சபைக்கான கோரிக்கையை எழுப்பியது.

1939-ல் வயது வந்தவருக்கு வாக்குரிமை என்ற அடிப்படையில் அரசியல் நிர்ணய சபைக்கான கோரிக்கையை விடுத்தார் ராஜகோபாலாச்சாரி.  காங்கிரஸின் அரசியல் நிர்ணய சபைக்கான கோரிக்கை ஆகஸ்ட் 1940-ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதன்பிறகு பல தடைகளையும் கடந்து 1946-ல் அரசியல் நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 383 ஆக வரையறுக்கப்பட்டது. இதில் 292 பேர் மாகாணங்களின் பிரதிநிதிகள். நேரடியாக  பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் வராத சுதேசி சமஸ்தானங்களின் பிரதிநிநிதிகளும் இருப்பார்கள்.  இவர்களைத் தவிர இன்னும் சில நியமன உறுப்பினர்களும் உண்டு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!