செவ்வாய்க்கிழமை 14 நவம்பர் 2022 அன்று பிற்பகல் கிட்டத்தட்ட நான்கு மணியளவில் போலந்து நாட்டிலுள்ள ஒரு கிராமம் உலகம் முழுவதும் பேசுபொருளாகும் சரித்திர நிகழ்வுக்கு ஆளாகியது. உக்ரைன் நாட்டு எல்லையிலிருந்து ஆறு கிலோமீட்டரளவு தொலைவிலுள்ள இந்தக் கிராமத்தின் பெயர் Przewodow. இந்தச் சிறு கிராமத்தில் வாழ்பவர்களின் எண்ணிக்கையே ஐநூறுக்கும் குறைவானது. இப்படியான சிறிய கிராமம் உலகிலனைவரது கவனத்தையும் ஈர்க்கக் காரணமென்ன..?
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
இந்த சம்பவம் மூன்றாம் உலகப் போரை தொடங்கும் என்று நினைப்பது நல்ல நகைச்சுவை. பிரிட்டன் வழங்கும் நிதியை கொண்டு உக்ரைன் பிரிட்டன் நிறுவனங்களிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குமோ ? பிரிட்டனுக்கு ஏன் அக்கறை ?